Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்

ulakOr unnai pakaiththitum nEram

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm C உலகோர் உன்னை பகைத்திடும் நேரம் ulakOr unnai pakaiththitum nEram G Am G திகையாதே மனமே thikaiyathE manamE G Cm Am உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம் ulakOr unnai veRuththitum nEram D G கலங்காதே மனமே kalangkathE manamE G Bm திகையாதே கலங்காதே thikaiyathE kalangkathE Em Am நான் உன்னை தாங்கிடுவேன் nan unnai thangkituvEn Am C D G என்றும் தாங்கி நடத்துவேன் enRum thangki nataththuvEn G மலைகள் விலகிடும் malaikaL vilakitum C D பர்வதம் அகன்றிடும் parvatham akanRitum D Cm Em என் கிருபையே சூழ்ந்திடுமே en kirupaiyE sUzhnthitumE Am D G விலகாது காத்திடுமே vilakathu kaththitumE – திகையாதே thikaiyathE G தாய் தந்தை மறந்தாலும் thay thanthai maRanthalum C D நான் உன்னை மறவேனே nan unnai maRavEnE D Cm Em என் உள்ளங்கையில் வரைந்தேனே en uLLangkaiyil varainthEnE Am D G விலகாது காத்திடுவேன் vilakathu kaththituvEn – திகையாதே thikaiyathE

Send a Feedback about this Song