Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உள்ளமெல்லாம் உருகுதய்யா உம் கல்வாரி காட்சி கண்டு

uLLamellam urukuthayya um kalvari katsi kaNtu

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb உள்ளமெல்லாம் உருகுதய்யா உம் uLLamellam urukuthayya um Db Fm கல்வாரி காட்சி கண்டு என் kalvari katsi kaNtu en Fm Bbm Eb தேகமெல்லாம் நடுங்குதய்யா உம் thEkamellam natungkuthayya um Eb Fm சிலுவையின் பாடு கண்டு உம் siluvaiyin patu kaNtu um Db Eb Fm சிலுவையின் பாடு கண்டு siluvaiyin patu kaNtu Fm மகிமை மாட்சிமை மறந்து விட்டு makimai matsimai maRanthu vittu Eb Fm மனிதனாய் ஏன் பிறந்தீர் manithanay een piRanthIr Fm Eb மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம் maNNana ennai nIr nEsiththathal um Db Fm மகிமை மறந்தீரோ மனு makimai maRanthIrO manu Db Eb Fm உருவாய் பிறந்தீரோ மனு uruvay piRanthIrO manu Db Eb Fm உருவாய் பிறந்தீரோ uruvay piRanthIrO – உள்ளமெல்லாம் uLLamellam Fm இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண iraththamum aaRay perukitavE iraNa Eb Fm காயங்கள் ஏன் அடைந்தீர் kayangkaL een atainthIr Fm Eb இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே iratsippin vazhvai nan peRavE Db Fm இரத்தத்தை வடித்தீரோ தேவ iraththaththai vatiththIrO thEva Db Eb Fm சித்தத்தை முடித்தீரோ தேவ siththaththai mutiththIrO thEva Db Eb Fm சித்தத்தை முடித்தீரோ siththaththai mutiththIrO – உள்ளமெல்லாம் uLLamellam Fm அன்பின் ரூபம் ஆனவரே உம் anpin rUpam aanavarE um Fm Eb Fm மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ mEl aaNikaL paynthathEnO Fm ஆணவத்தால் நான் செய்த aaNavaththal nan seytha Eb Db Fm பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ pavangkaLE kUr aaNiyay maRiyathO Fm Db Eb Fm உம் மேனியில் பாய்ந்ததுவோ um mEniyil paynthathuvO Fm Db Eb Fm உம் மேனியில் பாய்ந்ததுவோ um mEniyil paynthathuvO – உள்ளமெல்லாம் uLLamellam


https://churchspot.com/?p=61792

Send a Feedback about this Song


Latest Songs