Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கள் பரலோக நன்னாடு பரன் இயேசுவின் பொன் வீடு

engkaL paralOka nannatu paran iyEsuvin pon vItu

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G எங்கள் பரலோக நன்னாடு பரன் engkaL paralOka nannatu paran D A D இயேசுவின் பொன் வீடு iyEsuvin pon vItu D Am D Am தூதரோடு கூடி துதி கீதம் பாடி thUtharOtu kUti thuthi kItham pati D C G D துயரின்றி வாழும் தூய நாடு thuyarinRi vazhum thUya natu D கர்த்தர் இயேசு கிறிஸ்து அன்றி அங்கு karththar iyEsu kiRisthu anRi angku G D கணக்கற்ற தெய்வங்கள் இருபதில்லை kaNakkaRRa theyvangkaL irupathillai D விக்ரக உருவ சிலை வணக்கம் அந்த vikraka uruva silai vaNakkam antha G D விண்ணக தேசத்தில் நடப்பதில்லை viNNaka thEsaththil natappathillai A இயேசுவின் திருநாம மகிமை ஒன்றே அங்கு iyEsuvin thirunama makimai onRE angku D எங்கெங்கும் ஓங்கி ஒலிக்கும் நாடு engkengkum oongki olikkum natu G D ஏழாம் நாளாம் ஓய்வு நாளில் eezham naLam ooyvu naLil D G இயேசுவை எல்லோரும் துதிக்கும் நாடு iyEsuvai ellOrum thuthikkum natu – எங்கள் engkaL D பெற்று வளர்த்த தாய் தந்தையை மதியா peRRu vaLarththa thay thanthaiyai mathiya G D பிள்ளைக்கு அங்கு இடமில்லை piLLaikku angku itamillai D பொய் கொலை களவு விபசாரம் செய்யும் poy kolai kaLavu vipasaram seyyum G D புல்லர்கள் அங்கு செல்வதில்லை pullarkaL angku selvathillai A மாற்றான் மனைவியை இச்சிக்கும் மதிகெட்ட maRRan manaiviyai issikkum mathiketta D துர் மார்க்கர் அங்கு இருப்பதில்லை thur markkar angku iruppathillai G D மாதேவன் இயேசு வகுத்திட்ட வழியில் mathEvan iyEsu vakuththitta vazhiyil D G வாழ்ந்திட்ட மனிதர்கள் வாழும் நாடு vazhnthitta manitharkaL vazhum natu – எங்கள் engkaL


https://churchspot.com/?p=61675

Send a Feedback about this Song


Latest Songs