Cm
எத்தனையோ நாமங்கள் தேவனே
eththanaiyO namangkaL thEvanE
Cm
அத்தனையும் உமக்கே பொருந்துமே
aththanaiyum umakkE porunthumE
Eb Bb
யேகோவா தேவனே எபிநேசர் பிரபுவே
yEkOva thEvanE epinEsar pirapuvE
Ab Cm
இம்மானுவேலனே இயேசுவே
immanuvElanE iyEsuvE
Cm
எல்ரோகி நாமம் உள்ளவர்
elrOki namam uLLavar
Cm
எங்களை காண்கின்ற தேவனாம்
engkaLai kaNkinRa thEvanam
Bb Fm
எல்எலியோன் நாமத்தை உடையவர் என்பது
eleliyOn namaththai utaiyavar enpathu
G Cm
அதி உன்னத தேவன் என்றாகுமே
athi unnatha thEvan enRakumE
–யேகோவா
yEkOva
Cm
என்றென்றும் உயிரோடு இருப்பவர்
enRenRum uyirOtu iruppavar
Cm
எல்லோரும் இன்று அழைக்கின்றோம்
ellOrum inRu azhaikkinROm
Bb
நமக்கென்றும் துணையாய்
namakkenRum thuNaiyay
Fm
நம்மோடு இருப்பதால்
nammOtu iruppathal
G Cm
யேகோவா ஷபா என்று சொல்கிறோம்
yEkOva shapa enRu solkiROm
–யேகோவா
yEkOva