Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு

eththanai naval thuthippEn iyEsu

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு eththanai naval thuthippEn iyEsu G கர்த்தா உன் கருணையை பாடிப்புகழ்ந்து karththa un karuNaiyai patippukazhnthu C நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் இனிக்கும் ninaikka ninaikka enthan nenysamellam inikkum G இன்னிசை மாலையால் போற்றிப்புகழ்ந்து innisai malaiyal pORRippukazhnthu – எத்தனை eththanai C Am பிராத்தனை கேட்கும் பெம்மானே இந்த piraththanai kEtkum pemmanE intha G C பேதையின் பலவீனம் பராததருள்போனே pEthaiyin palavInam parathatharuLpOnE C Am சரண் என்று செம்பாத மலரடிச் சேர்ந்தோரை saraN enRu sempatha malaratis sErnthOrai G C தாவிப் பிடித்து கவலைத் தீர்த்தோனே thavip pitiththu kavalaith thIrththOnE – எத்தனை eththanai C Am நம்பினோர் அல்லார் அறிவார் இயேசு nampinOr allar aRivar iyEsu G C தம்பிரானே உந்தன் கம்பிர குணம் thampiranE unthan kampira kuNam C Am அம்பிரார் உன் அன்பின் அதிசய நடத்துதல் ampirar un anpin athisaya nataththuthal G C சம்பூரண சவரட்சனை செல்வம் sampUraNa savaratsanai selvam – எத்தனை eththanai

Send a Feedback about this Song