Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னையாளும் இன்ப நாதனே

ennaiyaLum inpa nathanE

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab Db என்னையாளும் இன்ப நாதனே என் ennaiyaLum inpa nathanE en Fm இயேசு மணாளனே – 3 iyEsu maNaLanE 3 Ab துணையாரும் இல்லை என்று thuNaiyarum illai enRu Ebm Fm மனம் நொந்து போனேன் manam nonthu pOnEn Fm Db Fm துணையாக வந்து தோள் தந்து என்னை thuNaiyaka vanthu thOL thanthu ennai Ebm Db Fm மீட்ட தேவனே – என்னையாளும் mItta thEvanE ennaiyaLum Fm Ebm Fm மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன் manam nonthu vatinEn thiru patham thEtinEn Eb Fm தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன் thinam kaNNIr sinthinEn muzhangkalil thangkinEn Fm Db Fm அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார் azhum ennai thEti vanthu aNaiththu anpil aazhththinar Fm Ebm Fm புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார் puzhu ennai thottu than pOl puthu rUpam aakkinar – என்னையாளும் ennaiyaLum Fm Ebm Fm கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் karatana mEtukaL katum paLLaththakkukaL Eb Fm முரடான காடுகள் முள் கல் பாதைகள் muratana katukaL muL kal pathaikaL Fm Db Fm அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும் avamana ninthaikaL evai vantha pOthilum Fm Ebm Fm இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே ithu enthan pakkiyam ena sonna iyEsuvE – என்னையாளும் ennaiyaLum Fm Ebm Fm கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள் katankaran aanathal utan vantha patukaL Eb Fm இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும் itam maRi pOyinum thatumaRa seythitum Fm Db Fm தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா thatumaRum kalkaL um mun thaLLatalakuma Fm Ebm Fm தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே thaLLatum ennai thangki nil enRa iyEsuvE – என்னையாளும் ennaiyaLum

UPGRADE - Remove Ads, Unlimited Songbooks & Offline


Send a Feedback about this Song


Latest Songs

UPGRADE - Remove Ads, Unlimited Songbooks & Offline