Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா

enna ninaiththIrO en iyEsu natha

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B வேர்வை இரத்தாமாய் மாறிடவே vErvai iraththamay maRitavE B Em வியாகுலத்தால் வேதனையில் போரிடவே viyakulaththal vEthanaiyil pOritavE B Em G தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே thangka thuyar thanil nIr thanimaiyilE B தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே thavikkinRa pOthu sItarkaL uRangkaiyilE Em B Em என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா enna ninaiththIrO en iyEsu natha Em B உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2) ummai nan ninaikkaiyil urukukinREnayya2 Em B பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும் paRpala athisayangkaLai parththaRinthavanum B Em பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும் paNappaiyai than thOLil sumanthE thirinthavanum B Em முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய muppathu veLLikkaka mOkam koNtu mOsam seyya Em B முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன muththamittu ummai kattik kotuththa vELaiyilE enna -நினைத்தீரோ -ninaiththIrO Em B உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும் umakkaka jIvanaith tharuvEn enRavanum B Em உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும் un nimiththan ethu variNum itaral ataiyEn enRavanum B Em உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று uyirukkay payam niRainthu ummaiyaRiyEn enRu Em B உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே - என்ன umakku ethirE saththiyam seythitum vELaiyilE - enna -நினைத்தீரோ -ninaiththIrO Em B பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே para siluvai athu thOLil amizhnthitavE B Em பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே patham itaRiyE nIr parithaviththu senRitavE B Em வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே varinal atikkum pOthu valiyinal thutiththitavE Em B யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே yaritamum sollamal nIr eengki thaviththitum vELaiyilE – என்ன நினைத்தீரோ enna ninaiththIrO

Send a Feedback about this Song