Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தனிமையில் என் வேதனையில்

en thanimaiyil en vEthanaiyil

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em என் தனிமையில் என் வேதனையில் en thanimaiyil en vEthanaiyil Em F G நீர் ஒருவரே என்னை தாங்கினீர் nIr oruvarE ennai thangkinIr G C Em என் துயரத்தில் என் அழுகையில் en thuyaraththil en azhukaiyil Em F G நீர் ஒருவரே என்னை தேற்றினீர் (2) nIr oruvarE ennai thERRinIr 2 C Am F C உம்மைப்போல் யாருண்டு என் நேசரே ummaippOl yaruNtu en nEsarE G C என் இயேசுவே(2) en iyEsuvE2 C Em என் உறவுகள் என்னை மறந்தாலும் en uRavukaL ennai maRanthalum Em F G நீர் ஒருவரே என்னை அணைப்பீரே nIr oruvarE ennai aNaippIrE C Em என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும் en naNparkaL ennaip pirinthalum Em F G நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர் (2) nIr oruvarE ennOtirukkiRIr 2 - உம்மைப்போல் - ummaippOl C Em என் பாவத்தை என் சாபத்தை en pavaththai en sapaththai Em F G நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே nIr oruvarE sumanthukkoNtIrE C Em உம் பிள்ளையாய் என்றும் உம்முடன் um piLLaiyay enRum ummutan Em F G உம் வீட்டிலே என்றும் தங்குவேன் (2) um vIttilE enRum thangkuvEn 2 - உம்மைப்போல் - ummaippOl


https://churchspot.com/?p=61403

Send a Feedback about this Song


Latest Songs