Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா

en nenappellam nIngka iyEsappa

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பா en nenappellam nIngka iyEsappa D Em என் மனசெல்லாம் நீங்க தானப்பா en manasellam nIngka thanappa Em நான் நடந்தாலும் உங்க nan natanthalum ungka Em Am நெனப்பு இயேசப்பா நான் nenappu iyEsappa nan G தூங்கினாலும் உங்க thUngkinalum ungka G Em நெனப்பு தானப்பா nenappu thanappa – என் நெனப்பெல்லா en nenappella Em நான் கடந்த வந்த nan katantha vantha Em Am பாதையெல்லாம் நீங்க தான் pathaiyellam nIngka than Am G நான் நடந்து வந்த nan natanthu vantha G Em பாதையெல்லாம் நீங்க தான் pathaiyellam nIngka than – என் நெனப்பெல்லாம் en nenappellam Em நான் சுகமாக வாழ்வதும் nan sukamaka vazhvathum Em Am உம் கிருபையப்பா நான் um kirupaiyappa nan G சோர்ந்து போன sOrnthu pOna G Em நேரமெல்லாம் நீங்கப்பா nEramellam nIngkappa – என் நெனப்பெல்லாம் en nenappellam Em நான் வயதானாலும் காத்துக் nan vayathanalum kaththuk Em Am கொள்ளுங்க இயேசப்பா என்னை koLLungka iyEsappa ennai G வழுவாமல் காத்துக் vazhuvamal kaththuk G Em கொள்ளுங்க இயேசப்பா koLLungka iyEsappa – என் நெனப்பெல்லாம் en nenappellam


https://churchspot.com/?p=61817

Send a Feedback about this Song


Latest Songs