Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் பிரியமே கலங்காதே

en piriyamE kalangkathE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m என் பிரியமே கலங்காதே en piriyamE kalangkathE Em A நான் உன்னை நேசிக்கிறேன் nan unnai nEsikkiREn Em உன் ஸ்நேகத்தால் ஸ்நேகித்து un snEkaththal snEkiththu A D ஆதரவாய் இருப்பேன் aatharavay iruppEn D G இஸ்ரவேல் கன்னிகையே உன்னை isravEl kannikaiyE unnai A D மீண்டும் நான் கட்டுவிப்பேன் mINtum nan kattuvippEn D G F#m மேள வாத்தியத்தோடும் ஆடல் பாடலோடும் mELa vaththiyaththOtum aatal patalOtum Em A D மீண்டும் மகிழ்ச்சிக்கொள்ளுவாய் mINtum makizhssikkoLLuvay – என் பிரியமே en piriyamE D G இஸ்ரேலே பயப்படாதே உன்னை isrElE payappatathE unnai A D பெயர் சொல்லி நான் அழைத்தேன் peyar solli nan azhaiththEn D G F#m உன்னை வாலாக்காமால் உன்னை தலையாக்குவேன் unnai valakkamal unnai thalaiyakkuvEn Em A D கீழாகாமல் மேலாவாய் kIzhakamal mElavay – என் பிரியமே en piriyamE D G இஸ்ரேலே கலங்கிடாதே உன்னை isrElE kalangkitathE unnai A D ஆசிர்வதிப்பது என் பிரியம் aasirvathippathu en piriyam D G F#m அன்றே பாகமில்லை குறி சொல்லுதல் இல்லை anRE pakamillai kuRi solluthal illai Em A D ஆசிர்வாதமாய் இருப்பாய் (நீ) (2) aasirvathamay iruppay nI 2 – என் பிரியமே en piriyamE

Send a Feedback about this Song