Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யா

en viruppam en aasai nIngkathanaiyya

 E | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யா en viruppam en aasai nIngkathanaiyya F#m A E நீர் இல்லாத வாழ்க்கை நினைச்சு பார்க்க முடியல nIr illatha vazhkkai ninaissu parkka mutiyala F#m தந்தையைப் போல சுமக்கின்றீர் thanthaiyaip pOla sumakkinRIr G#m C#m தாயைப்போல தேற்றுகின்றீர் thayaippOla thERRukinRIr C#m B F# B நீங்க இல்லாமல் வாழ முடியாதே nIngka illamal vazha mutiyathE A G#m C#m இயேசைய்யா என் இயேசைய்யா iyEsaiyya en iyEsaiyya F#m B E நீங்க மட்டும் போதும் இயேசைய்யா nIngka mattum pOthum iyEsaiyya E C#m G#m உளையான சேற்றிலே தவித்த என்னையும் uLaiyana sERRilE thaviththa ennaiyum F#m B E தூக்கி எடுத்து என்னை துதிக்க செய்தீரே thUkki etuththu ennai thuthikka seythIrE – இயேசைய்யா…. iyEsaiyya. E C#m G#m உம்மைத் தேடாமல் மறந்த போதெல்லாம் ummaith thEtamal maRantha pOthellam F#m B E நீரோ என்னை மறக்கவில்லையே nIrO ennai maRakkavillaiyE – இயேசைய்யா…. iyEsaiyya. E C#m G#m மனிதர் வாக்குகளை மறந்துப் போனார்கள் manithar vakkukaLai maRanthup pOnarkaL F#m B E நீரோ வாக்குகளை மறக்கவில்லையே nIrO vakkukaLai maRakkavillaiyE – இயேசைய்யா…. iyEsaiyya.

Send a Feedback about this Song