Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்லா மகிமையும் கர்த்தருக்கே

ella makimaiyum karththarukkE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm A எல்லா மகிமையும் கர்த்தருக்கே ella makimaiyum karththarukkE A Dm இங்கே எல்லா மேன்மையும் இறைவனுக்கே ingkE ella mEnmaiyum iRaivanukkE D வல்லான் ஆண்டவர் பரம பிதா விண்ணில் vallan aaNtavar parama pitha viNNil Dm வாழும் உயிர்களின் தந்தைக்கே vazhum uyirkaLin thanthaikkE Dm வானும் ஒளியும் நிலமும் நீரும் vanum oLiyum nilamum nIrum Dm A காற்றும் முதலில் படைத்தாரே kaRRum muthalil pataiththarE A வகை வகையான பயிர்களும் vakai vakaiyana payirkaLum A Dm உயிர்களும் படைத்து பெருகிட விதித்தாரே uyirkaLum pataiththu perukita vithiththarE Dm ஆதாம் மனிதனை ஏவாள் மங்கையை aatham manithanai eevaL mangkaiyai Dm அவர் தன் சாயலில் படைத்தாரே avar than sayalil pataiththarE Dm அது முதல் உலகில் மனுகுலம் athu muthal ulakil manukulam Dm பலுகி அருள் வழி நடந்திட விதித்தாரே paluki aruL vazhi natanthita vithiththarE – எல்லா ella F தவறுகள் பாவங்கள் வளர்த்திடும் thavaRukaL pavangkaL vaLarththitum F சாத்தான் மனுக்களில் கலந்திட கண்டாரே saththan manukkaLil kalanthita kaNtarE Dm தன் வழி நடக்கும் தலைமுறை than vazhi natakkum thalaimuRai Dm தழைக்க ஆபிரஹாமை அழைத்தாரே thazhaikka aapirahamai azhaiththarE Dm அவன் வழி உலகில் மனிதரை avan vazhi ulakil manitharai Dm எல்லாம் ஆசீர்வதிப்பேன் என்றாரே ellam aasIrvathippEn enRarE Dm அதுமுதல் தூய சான்றோர் தலைமுறை athumuthal thUya sanROr thalaimuRai Dm மீண்டும் நிறைந்திட வகுத்தாரே mINtum niRainthita vakuththarE – எல்லா ella


https://churchspot.com/?p=61703

Send a Feedback about this Song


Latest Songs