Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஐந்து காய வேதனை அன்பர் இயேசுவை வாட்டுதே

ainthu kaya vEthanai anpar iyEsuvai vattuthE

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஐந்து காய வேதனை அன்பர் ainthu kaya vEthanai anpar D Em இயேசுவை வாட்டுதே iyEsuvai vattuthE Em B ஆறாத சோகம் மாறாத துன்பம் aaRatha sOkam maRatha thunpam D Em ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன் aaNtavar iyEsu mEl sUzhnthathEn Em கற்றூணில் கட்டி kaRRUNil katti Em கசையடிகள் அடித்தனரே kasaiyatikaL atiththanarE B C தலையினிலே குத்தி அவர் thalaiyinilE kuththi avar D Em கன்னத்தில் அறைந்தனரே kannaththil aRainthanarE A சிவப்பங்கி உடுத்தி கையில் sivappangki utuththi kaiyil D Em கோலினைக் கொடுத்தனரே kOlinaik kotuththanarE Em G யூத ராஜா என்று இகழ்ந்து yUtha raja enRu ikazhnthu G B Em முகத்தில் காறி உமிழ்ந்தனரே mukaththil kaRi umizhnthanarE – ஐந்து ainthu Em மன்னவர் இயேசு உடல் mannavar iyEsu utal Em பெரும் புண்ணாகி நொந்ததுவே perum puNNaki nonthathuvE B C மாபெரும் இரத்த வெள்ளம் maperum iraththa veLLam C D Em பெருகி ஆறாகி பாய்ந்ததுவே peruki aaRaki paynthathuvE A மானிடர் பாவம் தனை மா manitar pavam thanai ma D Em தேவன் சுமந்து தீர்த்தார் thEvan sumanthu thIrththar Em G மறாவாதே நீ நெஞ்சமே மனம் maRavathE nI nenysamE manam B Em திரும்பிடு அவர் தஞ்சமே thirumpitu avar thanysamE – ஐந்து ainthu

Send a Feedback about this Song