Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கடவுள் உண்டு தான் அதுவும் ஒன்று தான்

katavuL uNtu than athuvum onRu than

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em கடவுள் உண்டு தான் katavuL uNtu than Em அதுவும் ஒன்று தான் athuvum onRu than Em கற்பனையில் உருவாகும் கல்லும் kaRpanaiyil uruvakum kallum Em மண்ணும் கடவுளல்ல maNNum katavuLalla Em மடமை என்று ஓர் மடத்தின் matamai enRu oor mataththin Em மண்டபத்தின் மலை உச்சியில் maNtapaththin malai ussiyil Em உடமையும் பொருள் கொடுத்து utamaiyum poruL kotuththu Em முடியும் பண்டிகை கடவுளல்ல mutiyum paNtikai katavuLalla Em கூழுக்கு வழியில்லா மக்கள் kUzhukku vazhiyilla makkaL Em விதி மட்கி மாளும் போது vithi matki maLum pOthu Em ஆளுக்கொரு தெய்வம் என்று aaLukkoru theyvam enRu Em நாளுக்கொரு சடங்குகள் ஏன் naLukkoru satangkukaL een Em உள்ளத்தின் அன்பாகி உலகத்தின் uLLaththin anpaki ulakaththin Em ஒளியான எள்ளத்தும் களமில்லா oLiyana eLLaththum kaLamilla Em இயேசுவே கடவுள் என்போம் iyEsuvE katavuL enpOm – கடவுள் katavuL Em பாவத்தை கண்ணீராக பருகுகின்ற pavaththai kaNNIraka parukukinRa Em மாந்தர்களின் சாபத்தை தொலைப்பதற்கு mantharkaLin sapaththai tholaippathaRku Em சாத்திரங்கள் என்ன செய்யும் saththirangkaL enna seyyum Em பாவத்தின் பலியாகி பரலோகம் வழியாகி pavaththin paliyaki paralOkam vazhiyaki Em பாவத்தின் பலியாகி…. ஆ…. pavaththin paliyaki. aa. Em சிலுவையில் சாபம் தீர்த்த siluvaiyil sapam thIrththa Em இயேசுவே கடவுள் என்போம் iyEsuvE katavuL enpOm – கடவுள் katavuL

Send a Feedback about this Song