Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா

kaNNIrin jepaththai kEttIraiyya

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G C D கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா kaNNIrin jepaththai kEttIraiyya Em G C D கரம் பிடித்தென்னை நடத்தினீரே karam pitiththennai nataththinIrE Em G Am வறட்சியை கண்ட நாட்களுக்கிடாய் vaRatsiyai kaNta natkaLukkitay C D Em B செழிப்பைக் காணச் செய்தீர் sezhippaik kaNas seythIr Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நன்மை செய்தீர் நன்றி அய்யா nanmai seythIr nanRi ayya Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நடத்தி வந்தீர் நன்றி அய்யா nataththi vanthIr nanRi ayya -கண்ணீரின் -kaNNIrin Em G Am என் துயர் மாற்றிய தூயவரே en thuyar maRRiya thUyavarE C D G B என் பயம் அகற்றிய சிநேகிதரே en payam akaRRiya sinEkitharE Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நன்மை செய்தீர் நன்றி அய்யா nanmai seythIr nanRi ayya Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நடத்தி வந்தீர் நன்றி அய்யா nataththi vanthIr nanRi ayya -கண்ணீரின் -kaNNIrin Em G Am குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே kuRaivukaL niRaivay maRRinIrE C D G B தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே thOlvikaL jeyamay maRRinIrE Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நன்மை செய்தீர் நன்றி அய்யா nanmai seythIr nanRi ayya Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நடத்தி வந்தீர் நன்றி அய்யா nataththi vanthIr nanRi ayya -கண்ணீரின் -kaNNIrin Em G Am வியாதிகள் நீக்கிய வைத்தியரே viyathikaL nIkkiya vaiththiyarE C D G B பாவங்கள் போக்கிய பரிகாரியே pavangkaL pOkkiya parikariyE Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நன்மை செய்தீர் நன்றி அய்யா nanmai seythIr nanRi ayya Em G D G நன்றி அய்யா நன்றி அய்யா nanRi ayya nanRi ayya Em Am Bm Em நடத்தி வந்தீர் நன்றி அய்யா nataththi vanthIr nanRi ayya -கண்ணீரின் -kaNNIrin


https://churchspot.com/?p=61682

Send a Feedback about this Song


Latest Songs