Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள்

karththarukku kaNikkai tharungkaL

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Bb கர்த்தருக்கு காணிக்கை தாருங்கள் அவர் karththarukku kaNikkai tharungkaL avar F Gm கணக்கில்லாமல் திருப்பி தருவார் kaNakkillamal thiruppi tharuvar Bb ஊழியத்திற்கு உதவி செய்யுங்கள் அவர் uuzhiyaththiRku uthavi seyyungkaL avar F Gm உங்கள் வாழ்வை ஆசீர்வதிப்பார் ungkaL vazhvai aasIrvathippar Gm உலக செல்வம் அனைத்தையுமே ulaka selvam anaiththaiyumE Gm Bb உருவாக்கியவர் உனக்காக uruvakkiyavar unakkaka Bb Gm யாவற்றையும் தத்தம் செய்தவர் yavaRRaiyum thaththam seythavar Bb Cm தனக்கான தருபவரை தாங்கி நடத்துவார் thanakkana tharupavarai thangki nataththuvar Bb F தசம தாகம் அளிப்பவரை thasama thakam aLippavarai Gm தழைக்க செய்குவார் thazhaikka seykuvar – கர்த்தருக்கு karththarukku Gm அன்புடனே தருபவரை ஆதரிப்பவர் anputanE tharupavarai aatharippavar Gm F அளவில்லாமல் அவர்களுக்கே aLavillamal avarkaLukkE F Gm அள்ளி கொடுப்பவர் aLLi kotuppavar Cm ஏழ்மையிலும் தருபவரை eezhmaiyilum tharupavarai Cm Dm இயேசு மதிப்பார் இம்மையிலும் iyEsu mathippar immaiyilum Bb Gm மறுமையிலும் ஆசீர்வதிப்பார் maRumaiyilum aasIrvathippar Gm பத்தில் ஒன்று தருபவரை பரமன் paththil onRu tharupavarai paraman Gm பார்க்கிறார் தன் பலனின் முதலை parkkiRar than palanin muthalai Bb Gm தருபவரை பார்த்து மகிழ்கிறார் tharupavarai parththu makizhkiRar Gm Bb பாசத்துடன் இயேசு தேவன் pasaththutan iyEsu thEvan Bb F உன்னை கேட்கிறார் unnai kEtkiRar F தந்தால் தலகணையை thanthal thalakaNaiyai Bb Gm திறந்து உம்மை ஆசீர்வதிக்கிறார் thiRanthu ummai aasIrvathikkiRar – கர்த்தருக்கு karththarukku Gm விண்ணும் வெளியும் தன்னுடையது viNNum veLiyum thannutaiyathu Gm என்று கர்த்தர் சொல்கிறார் அதை enRu karththar solkiRar athai F என்னுடையது என்பவரை ennutaiyathu enpavarai Gm இயேசு வெறுக்கிறார் iyEsu veRukkiRar Cm பொய்யுலக செல்வமதை poyyulaka selvamathai Cm பூச்சி அரித்திடும் உன் pUssi ariththitum un Dm Bb பொக்கிஷத்தை பரலோகத்தில் pokkishaththai paralOkaththil Bb Gm சேர்த்து வை என்றார் sErththu vai enRar Gm பொற்தள வீதி அதை மிதித்து poRthaLa vIthi athai mithiththu Gm Bb நடப்பவர் இப்பூமியிலே பொன் natappavar ippUmiyilE pon Bb Gm நகைகளை வெறுத்து ஒதுக்குவார் nakaikaLai veRuththu othukkuvar Gm Bb புண்ணியராம் இயேசு பணி puNNiyaram iyEsu paNi Bb F புவியில் நடக்கவே தன் பொன் பொருளை puviyil natakkavE than pon poruLai Bb Gm வழங்கிடுவோர் மோட்சம் சேருவார் vazhangkituvOr mOtsam sEruvar – கர்த்தருக்கு karththarukku


https://churchspot.com/?p=61789

Send a Feedback about this Song


Latest Songs