E
கர்த்தருக்கு புதுப்பாட்டு பாடிடுவோம்
karththarukku puthuppattu patituvOm
B
காலமெல்லாம் களிகூர்ந்து
kalamellam kaLikUrnthu
E
ஸ்தோத்தரிப்போம்(நாம்)
sthOththarippOmnam
A
ஆவியோடும் உண்மையோடும்
aaviyOtum uNmaiyOtum
E
ஆராதிப்போம்
aarathippOm
B
ஆனந்தமாய் ஆர்பரித்து
aananthamay aarpariththu
E
ஸ்தோத்தரிப்போம்
sthOththarippOm
E
புத்தியுள்ள பக்தியாலே
puththiyuLLa pakthiyalE
E
கர்த்தர் இயேசுவை நாம்
karththar iyEsuvai nam
A
நித்தம் நித்தம் போற்றியே
niththam niththam pORRiyE
E
துதித்திடுவோமே
thuthiththituvOmE
– ஆவியோடும்
aaviyOtum
E
மண்ணுல மாந்தரெல்லாம்
maNNula mantharellam
E B
மகிழ்ந்திடவே விண்ணுல
makizhnthitavE viNNula
B E
தூதரெல்லாம் வியந்திடவே
thUtharellam viyanthitavE
E
பொன்னுலக தேவ மைந்தன்
ponnulaka thEva mainthan
A
புகழ் ஓங்கவே நாம்
pukazh oongkavE nam
B
பண் இசைத்து பாடிடுவோம்
paN isaiththu patituvOm
E
பாங்குடனே
pangkutanE
– ஆவியோடும்
aaviyOtum
E
தாவீதைப் போலவே நடனமாடி
thavIthaip pOlavE natanamati
E
தேவாதி தேவனை
thEvathi thEvanai
E
நாம் ஸ்தோத்தரிப்போம்
nam sthOththarippOm
E
தாய் என்னை மறந்தாலும்
thay ennai maRanthalum
A B
மறவாத தயபரன் இயேசுவை
maRavatha thayaparan iyEsuvai
B E
நாம் துதித்திடுவோம்
nam thuthiththituvOm
A
தயபரன் இயேசுவை
thayaparan iyEsuvai
A B E
நாம் துதித்திடுவோம்
nam thuthiththituvOm
– ஆவியோடும்
aaviyOtum