Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தருக்கே பயந்தே நடந்தால்

karththarukkE payanthE natanthal

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G#m F# E கர்த்தருக்கே பயந்தே நடந்தால் karththarukkE payanthE natanthal E F# D#m G#m நன்மையும் கிருபையும் உண்டாகுமே nanmaiyum kirupaiyum uNtakumE G#m உந்தன் கையின் பிரயாசம் யாவும் unthan kaiyin pirayasam yavum G#m C# F# G#m உந்தன் நிலத்தின் கனியும் ஆசீர்வதிப்பார் unthan nilaththin kaniyum aasIrvathippar G#m F# G#m உந்தன் மனனைவி கனி தரும் திராட்சை unthan mananaivi kani tharum thiratsai G#m F# G#m உந்தன் பிள்ளைகள் ஒலிவ கன்றுகள் unthan piLLaikaL oliva kanRukaL E F# D#m G#m நன்மையும் கிருபையும் உண்டாகுமே nanmaiyum kirupaiyum uNtakumE – கர்த்தருக்கே karththarukkE G#m கர்த்தர் பயம் உனக்கு இருந்தால் karththar payam unakku irunthal G#m C# F# G#m அவர் காலமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பார் avar kalamellam unnai aasIrvathippar G#m F# G#m சீயோனீலிருந்து உம் ஜீவனை காப்பார் sIyOnIlirunthu um jIvanai kappar G#m F# G#m நித்தம் எருசலேம் வாழ்வை நீ காண்பாய் niththam erusalEm vazhvai nI kaNpay E F# D#m G#m நன்மையும் கிருபையும் உண்டாகுமே nanmaiyum kirupaiyum uNtakumE – கர்த்தருக்கே karththarukkE G#m நடுங்கிடும் நெஞ்சித்தை கண்டால் இயேசு natungkitum nenysiththai kaNtal iyEsu C# கலங்கிடாதே என்றுன்னை kalangkitathE enRunnai F# G#m கரம் நீட்டி அணைப்பார் karam nItti aNaippar G#m F# G#m நல் சமாதானத்தை இதயத்தில் தருவார் nal samathanaththai ithayaththil tharuvar G#m பிள்ளையின் பிள்ளைகளை piLLaiyin piLLaikaLai F# G#m கண்டு என்றும் மகிழ்வார் kaNtu enRum makizhvar E F# D#m G#m நன்மையும் கிருபையும் உண்டாகுமே nanmaiyum kirupaiyum uNtakumE – கர்த்தருக்கே karththarukkE


https://churchspot.com/?p=61736

Send a Feedback about this Song


Latest Songs