Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்

karththar periya kariyangkaL seyvar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் karththar periya kariyangkaL seyvar C F கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 karththar periya kariyangkaL seyvar - 2 F Bb F இன்றே செய்வார் நன்றே செய்வார் inRE seyvar nanRE seyvar C Bb F அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர் aRputhangkaL seythitum thEvan avar C Bb F அல்லேலூயா பாடியே போற்றிடுவோம் allElUya patiyE pORRituvOm F C கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் karththar periya kariyangkaL seyvar C F கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 karththar periya kariyangkaL seyvar - 2 F Bb F தானேயலைப் போல் ஜெபித்திடுவோம் thanEyalaip pOl jepiththituvOm F Bb F தாவீதைப் போல் துதித்திடுவோம் thavIthaip pOl thuthiththituvOm C Bb F சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார் singkangkaLin vaykaLai ataiththituvar C Bb F உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார் unnathaththil nammai uyarththituvar F C கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் karththar periya kariyangkaL seyvar C F கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 karththar periya kariyangkaL seyvar - 2 F Bb F சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம் salamOnaip pOl nyanam peRuvOm F Bb F சாமுவேலைப் போல் ஊழியமடைவோம் samuvElaip pOl uuzhiyamataivOm C Bb F நீதியின் பாதையில் நடத்திடுவார் nIthiyin pathaiyil nataththituvar C Bb F சாட்சியின் ஜீவியம் காத்திடுவார் satsiyin jIviyam kaththituvar F C கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் karththar periya kariyangkaL seyvar C F கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் - 2 karththar periya kariyangkaL seyvar - 2 F Bb F யோசுவாவைப் போல் ஜெயித்திடுவோம் yOsuvavaip pOl jeyiththituvOm F Bb F யோசேப்பை போல் வாழ்ந்திடுவோம் yOsEppai pOl vazhnthituvOm C Bb F கர்த்தரே வழிகளை வாய்க்கச் செய்வார் karththarE vazhikaLai vaykkas seyvar C Bb F சீயோன் மலை மீது உயர்த்திடுவார் sIyOn malai mIthu uyarththituvar


https://churchspot.com/?p=61811

Send a Feedback about this Song


Latest Songs