Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலங்காதே கர்த்தர் உன்னை காப்பார்

kalangkathE karththar unnai kappar

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em D G கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை காப்பார் kalangkathE kalangkathE karththar unnai kappar G Em D G திகையாதே திகையாதே தேவன் உன்னோடிருக்கின்றார் thikaiyathE thikaiyathE thEvan unnOtirukkinRar G C D G நீ அவர் அடியவரே அவர் உந்தன் அடைக்கலமே nI avar atiyavarE avar unthan ataikkalamE G C D G நீ இயேசு அடியவனே இயேசு உந்தன் அடைக்கலமே nI iyEsu atiyavanE iyEsu unthan ataikkalamE – கலங்காதே kalangkathE G காற்றும் கடலும் வானும் பூவியும் kaRRum katalum vanum pUviyum G C ஓர் நாள் ஒழிந்துவிடும் oor naL ozhinthuvitum D நேற்றும் இன்றும் என்றும் மாறா nERRum inRum enRum maRa Am D G இயேசுவின் வார்த்தை ஒழியாது iyEsuvin varththai ozhiyathu G C காக்கும் இயேசுவின் கருணை கரங்கள் kakkum iyEsuvin karuNai karangkaL D G உன்னை விட்டு விலகாது unnai vittu vilakathu – கலங்காதே kalangkathE G ஏழ்மை பகைமை துன்பம் துயரம் eezhmai pakaimai thunpam thuyaram G C எது உன்னை நெருங்கினாலும் ethu unnai nerungkinalum D Am ஏற்ற வேளையின் உதவிடும் இயேசு eeRRa vELaiyin uthavitum iyEsu D G என்றும் உன்னோடு இருக்கிறார் enRum unnOtu irukkiRar G C கேட்கும் வரங்களை கொடுத்திடும் கர்த்தர் kEtkum varangkaLai kotuththitum karththar D G கிருபையாய் காத்திடுவார் kirupaiyay kaththituvar – கலங்காதே kalangkathE

Send a Feedback about this Song