கல்வாரி என்னும் தோட்டத்திலே என் கர்த்தர் தொங்கும் மரத்தினிலே
kalvari ennum thOttaththilE en karththar thongkum maraththinilE
Em | 3/4
Lyrics
தமிழ்
A-
A+
Em
கல்வாரி என்னும் தோட்டத்திலே என்
kalvari ennum thOttaththilE en
Em
கர்த்தர் தொங்கும் மரத்தினிலே
karththar thongkum maraththinilE
Em
ஏழு பூக்கள் பூத்ததைய்யா அது
eezhu pUkkaL pUththathaiyya athu
Em
ஜீவ பூக்கள் ஆனதைய்யா (2)
jIva pUkkaL aanathaiyya 2
Em C
ஆணிகள் அடித்து வதைத்தவர்க்கு உம்
aaNikaL atiththu vathaiththavarkku um
C Em
மேனியில் வேதனை கொடுத்தவர்க்கு
mEniyil vEthanai kotuththavarkku
Em
பிதாவே இவர்களை மன்னியும் என்று
pithavE ivarkaLai manniyum enRu
Em
முதலாம் மலர்ந்த மன்னிப்பு
muthalam malarntha mannippu
– கல்வாரி
kalvari
Em C
குற்றம் புரிந்த ஒரு கள்ளனுக்கு அவன்
kuRRam purintha oru kaLLanukku avan
C Em
சத்தம் அறிந்த அன்பு மனம் உமக்கு
saththam aRintha anpu manam umakku
Em
இன்று பரதேசியில் இருப்பாய் என்று
inRu parathEsiyil iruppay enRu
Em
இரக்கத்தால் மலர்ந்த இரட்சிப்பு (சிலுவையில்)
irakkaththal malarntha iratsippu siluvaiyil
– கல்வாரி
kalvari
Em C
ஈன்ற எடுத்த அன்னை துடிக்க கண்டு உம்
iinRa etuththa annai thutikka kaNtu um
C Em
இதயத்திலே பாச உணர்வு கொண்டு
ithayaththilE pasa uNarvu koNtu
Em
ஸ்திரியே அதோ உன் மகனென்று
sthiriyE athO un makanenRu
Em
பாசத்தால் மலர்ந்த பராமரிப்பு (தாய்)
pasaththal malarntha paramarippu thay
– கல்வாரி
kalvari
Em C
கைவிட்ட பட்டோரை காக்க வந்து மாந்தர்
kaivitta pattOrai kakka vanthu manthar
C Em
கண்ணீர் யாவையும் துடைக்க வந்தீர்
kaNNIr yavaiyum thutaikka vanthIr
Em
என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று
en thEvanE een ennai kaivittIr enRu
தனிமையில் மலர்ந்த தவிப்பு (சிலுவையில்)
thanimaiyil malarntha thavippu siluvaiyil
– கல்வாரி
kalvari
Em C
ஜீவ தண்ணீர் வரும் கன்மலையே மாந்தர்
jIva thaNNIr varum kanmalaiyE manthar
C Em
பாவத்தை போக்கிடும் உம் நிலையே
pavaththai pOkkitum um nilaiyE
Em
தாகமாய் இருக்கிறேன் என்றுரைத்து
thakamay irukkiREn enRuraiththu
Em
ஆத்ம தாகத்தால் மலர்ந்த களைப்பு (சிலுவையில்)
aathma thakaththal malarntha kaLaippu siluvaiyil
– கல்வாரி
kalvari
Em C
தொடர்ந்தது பாவம் உலகத்தினிலே
thotarnthathu pavam ulakaththinilE
C Em
இரத்தம் வடிந்தது இரட்சிக்க சிலுவையிலே
iraththam vatinthathu iratsikka siluvaiyilE
Em
முடிந்தது எல்லாம் என்றுரைத்து
mutinthathu ellam enRuraiththu
Em
முழுமையாய் மலர்ந்த பூரிப்பு (சிலுவையில்)
muzhumaiyay malarntha pUrippu siluvaiyil
– கல்வாரி
kalvari
Em C
பாவியை மீட்க வந்தவரே தூய
paviyai mItka vanthavarE thUya
C Em
தேவனின் ஆவியை தந்தவரே
thEvanin aaviyai thanthavarE
Em
உம் கரத்தினில் என் ஆவியை தந்துவிட்டேன் என்று
um karaththinil en aaviyai thanthuvittEn enRu
Em
உன்னதமாய் மலர்ந்த ஒப்புவிப்பு
unnathamay malarntha oppuvippu
- கல்வாரி
- kalvari