கல்வாரி காட்சியை காணாத கண்களும் கண்களல்ல
kalvari katsiyai kaNatha kaNkaLum kaNkaLalla
Em | 3/4
Lyrics
தமிழ்
A-
A+
Em
இதயம் என்று ஒரு இருந்தாலே நீ
ithayam enRu oru irunthalE nI
Em
இயேசுவை மறந்திட முடியுமா
iyEsuvai maRanthita mutiyuma
Em
எதையும் தாங்கும் நல் இதயம் கொண்ட
ethaiyum thangkum nal ithayam koNta
Em C Em
இயேசு இன்றி நம் வாழ்வு விடியுமா
iyEsu inRi nam vazhvu vitiyuma
Em
விடியுமா நற்கதி அடையுமா
vitiyuma naRkathi ataiyuma
– இதயம்
ithayam
Em
ஆதியில் வார்த்தையாய் இருந்த தேவன்
aathiyil varththaiyay iruntha thEvan
Em C Em
மாம்சத்தில் வந்த இயேசு ஆனார்
mamsaththil vantha iyEsu aanar
Em C
ஆவியாய் இருந்த தேவன் அவர் ஈன
aaviyay iruntha thEvan avar iina
Eb Em
பாவியை காக்க பலியானார்
paviyai kakka paliyanar
Em
அநீதி இருள் தனில் வாழ்வோர்க்கு
anIthi iruL thanil vazhvOrkku
Em
இயேசு நீதியின் சூரியன் வழியானார்
iyEsu nIthiyin sUriyan vazhiyanar
– இதயம்
ithayam
Em
மகிமையின் ஒளியாய் இருந்த தேவன்
makimaiyin oLiyay iruntha thEvan
Em C Em
பாவி மனிதனை மீட்க மனிதனானார்
pavi manithanai mItka manithananar
Em C
மனித மீறுதலின் நிமித்தம் இயேசு காயப்பட்டார்
manitha mIRuthalin nimiththam iyEsu kayappattar
Em Eb Em
மாந்தர் அக்கிரமங்கள் நிமித்தம் இயேசு நொறுக்கப்பட்டார்
manthar akkiramangkaL nimiththam iyEsu noRukkappattar
Em
அவமான நிந்தையை அவர் அடைந்து
avamana ninthaiyai avar atainthu
Em
சமாதான வாழ்வை நமக்குத் தந்தார் (இயேசு)
samathana vazhvai namakkuth thanthar iyEsu
– இதயம்
ithayam