Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரி காட்சி சிந்திக்குமா உன் மனசாட்சி

kalvari katsi sinthikkuma un manasatsi

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm கல்வாரி காட்சி சிந்திக்குமா kalvari katsi sinthikkuma Cm உன் மனசாட்சி கனிவுள்ள un manasatsi kanivuLLa Cm G இயேசு சிலுவையை தூக்கி iyEsu siluvaiyai thUkki Cm G கல்வாரி நோக்கி தவழ்கின்ற காட்சி kalvari nOkki thavazhkinRa katsi Cm G கரடு முரடான கபால ஸ்தலம் நோக்கி karatu muratana kapala sthalam nOkki Cm முகமே நீர் வாடி கெத்சமனே mukamE nIr vati kethsamanE Cm வேண்டுகையில் முக வேர்வை vENtukaiyil muka vErvai Cm G இரத்தமாக மாகி iraththamaka maki Cm விரோதிகளும் தனை சூழ ஏரோதின் virOthikaLum thanai sUzha eerOthin Cm கைதியாகி காவலர்கள் பிடித்திழுக்க kaithiyaki kavalarkaL pitiththizhukka Cm சிலுவையில் அறையும் என்று siluvaiyil aRaiyum enRu Cm யூதர்கள் முறையிட yUtharkaL muRaiyita Cm G சேவகர்கள் ஓங்கி அறைய sEvakarkaL oongki aRaiya Cm G சிலுவை ஒன்றே தன் தோளில் ஏந்தி siluvai onRE than thOLil eenthi Cm தள்ளாடி தள்ளாடி தவிக்கின்ற காட்சி thaLLati thaLLati thavikkinRa katsi – கல்வாரி kalvari Cm நலிந்தோர்க்கும் மீட்சி நல்கிய nalinthOrkkum mItsi nalkiya Cm கரங்கள் இரண்டும் karangkaL iraNtum Cm G ஆணியால் கடாவும் காட்சி aaNiyal katavum katsi Cm ஒருபாவம் அறியாத பரிசுத்த orupavam aRiyatha parisuththa Cm தேவனுக்கு முள்கிரீடம் சூடும் சூழ்ச்சி thEvanukku muLkirItam sUtum sUzhssi Cm சிலுவையில் தொங்கிட்ட siluvaiyil thongkitta Cm ஆவி பிரியும் முன் aavi piriyum mun Cm தேன் போல திருவார்த்தை thEn pOla thiruvarththai Cm மொழிகின்ற நற்சாட்சி mozhikinRa naRsatsi – கல்வாரி kalvari


https://churchspot.com/?p=61735

Send a Feedback about this Song


Latest Songs