Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்வாரி மலையிலே என் கர்த்தா உம் வேதனை

kalvari malaiyilE en karththa um vEthanai

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em கல்வாரி மலையிலே என் kalvari malaiyilE en Em G கர்த்தா உம் வேதனை karththa um vEthanai B Em கண்ணீர் பெருகிடுதே கல் kaNNIr perukituthE kal Em நெஞ்சமும் உருகிடுதே nenysamum urukituthE Em B Em முப்பது வெள்ளியின் மோகமும் யூதாஸ் muppathu veLLiyin mOkamum yUthas Am B Em முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ muththaththal ummai viRkalakumO Em B Em வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான் vanysakanay naNpan maRivittan Am B Em வலியவர்க்கே உம்மை காட்டித்தந்தான் valiyavarkkE ummai kattiththanthan B Em இரக்கமில்லாதவர் தேடி வந்தார் irakkamillathavar thEti vanthar Em B Em இதயம் இல்லாதவர் பிடித்துச்சென்றார் ithayam illathavar pitiththussenRar – கல்வாரி kalvari Em B Em இரத்தம் நதி போல் பாயுதய்யா iraththam nathi pOl payuthayya Am B Em என் இதயம் தனலாய் வேகுதய்யா en ithayam thanalay vEkuthayya Em B Em உத்தமர் உடலும் துடிக்குதய்யா அங்கு uththamar utalum thutikkuthayya angku Am B Em உளுத்தவர் உள்ளமும் களிக்குதய்யா uLuththavar uLLamum kaLikkuthayya B Em எத்தர்கள் நெஞ்சினில் இரக்கமில்லை அதை eththarkaL nenysinil irakkamillai athai Em B Em நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை niththamum ninaikkaiyil uRakkamillai – கல்வாரி kalvari Em B Em ஆணி உம் மேனியில் பாயலாமோ உம் aaNi um mEniyil payalamO um Am B Em அங்கமெல்லாம் காயம் ஆகலாமோ angkamellam kayam aakalamO Em B Em தாகத்தால் நீரும் தவிக்கலாமோ குடிக்க thakaththal nIrum thavikkalamO kutikka Am B Em காடியை கொடியவன் கொடுக்கலாமோ katiyai kotiyavan kotukkalamO B Em சிலுவையில் நீர் பட்ட பாடுகளை இன்றும் siluvaiyil nIr patta patukaLai inRum Em B Em சிந்தித்தால் என் உள்ளம் துடிக்குதய்யா sinthiththal en uLLam thutikkuthayya – கல்வாரி kalvari

Send a Feedback about this Song