Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை

kiRisthuvai thavirththoru theyvamillai

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை kiRisthuvai thavirththoru theyvamillai F C F இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை iyEsu kiRisthuvai maRuththavar uyvathillai F Dm C F இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅ….. iyEsuvai nampinOr iRaivanin piLLai aaaaa.. C F மறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லை…. maRuththithai uraippavar manitharE illai. F உலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லை ulakil kiRisthuvai thavirththoru theyvamillai F C F இயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை iyEsu kiRisthuvai maRuththavar uyvathillai F ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டு eeRRukkoNtOr vazhvil amaithi uNtu F C F இகபரண் நலமெல்லாம் நிறைய உண்டு ikaparaN nalamellam niRaiya uNtu F G C F இதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ…. ithai maRRi uraippavarkkum karuNaiyuNtu aaaaaa. F C F அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு avarkaL manam thirumpi varavum salukaiyuNtu – உலகில் கிறிஸ்துவை ulakil kiRisthuvai F போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம் pORRi thuthikka oru punitha theyvam F C F இந்த புவியெங்கும் இணையில்லா இனிய தெய்வம் intha puviyengkum iNaiyilla iniya theyvam F G C F தேற்றி அரவணைக்கும் தேவ மைந்தன் thERRi aravaNaikkum thEva mainthan F C F இயேசு திருநாமம் தொழுவோர்க்கும் பரலோகம் iyEsu thirunamam thozhuvOrkkum paralOkam - உலகில் கிறிஸ்துவை - ulakil kiRisthuvai

Send a Feedback about this Song