Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குருசினில் தொங்கியே குருதியும் வடியவே

kurusinil thongkiyE kuruthiyum vatiyavE

 Em | 7/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em குருசினில் தொங்கியே குருதியும் வடியவே kurusinil thongkiyE kuruthiyum vatiyavE Em கொல்கதா மலை தனிலே நம் kolkatha malai thanilE nam Em குரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர் kuru iyEsu svami kotunthuyar Em பாவி கொள்ளா கண் கொண்டு (2) pavi koLLa kaN koNtu 2 C Em சிரசினில் முள்முடி உருத்திட அறைந்தே sirasinil muLmuti uruththita aRainthE Em சிலுவையில் சேர்த்தே அய்யோ… siluvaiyil sErththE ayyO Em தீயர் திருக்கரம் கால்களில் ஆணிகள் அடித்தார் thIyar thirukkaram kalkaLil aaNikaL atiththar Em சேனைகள் சூழ sEnaikaL sUzha Em ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த iittiyal sEvakan ettiyE kuththa Em இயேசுவின் விலாவதிலே அவர் தீட்டிய தீட்சை iyEsuvin vilavathilE avar thIttiya thItsai Em குருதியும் ஜலமும் திறந்தோற்று ஓடுது பார் kuruthiyum jalamum thiRanthORRu ootuthu par ....குருசினில் ....kurusinil C Em பாதகர் நடுவினில் பாவியின் நேசன் pathakar natuvinil paviyin nEsan Em பாதகன் போல் தொங்க pathakan pOl thongka Em நூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி nUtha pathakar parikasangkaL paNNi Em படுத்திய கொடுமைதனை patuththiya kotumaithanai Em சந்திர சூரிய சகலதோர் சேனைகள் santhira sUriya sakalathOr sEnaikaL Em சகியாமல் நாந்தைய்யோ sakiyamal nanthaiyyO Em தேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால் thEva sunthara mainthan uyir vitum katsiyal Em துடிக்கா நெஞ்சம் உண்டோ thutikka nenysam uNtO ....குருசினில் ....kurusinil

Send a Feedback about this Song