Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று எப்போது என் இயேசு வருவார் என்று

kEttEn kEttEn kEttEn inRu eppOthu en iyEsu varuvar enRu

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று kEttEn kEttEn kEttEn inRu F Gm எப்போது என் இயேசு வருவார் என்று eppOthu en iyEsu varuvar enRu Gm Bb பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று parththEn parththEn parththEn inRu Gm எப்போது தரிசனம் தருவார் என்று eppOthu tharisanam tharuvar enRu F Gm எப்போது தரிசனம் தருவார் என்று eppOthu tharisanam tharuvar enRu Gm வானத்தைக் கேட்டேன் vanaththaik kEttEn F Gm எப்போது என் இயேசு வருவார் என்று eppOthu en iyEsu varuvar enRu Gm அது வாடியே போனது தெரியாது என்றது athu vatiyE pOnathu theriyathu enRathu Gm காரணம் அவர் வருகையில் karaNam avar varukaiyil D Gm வெந்து அழிந்து போவோம் என்று venthu azhinthu pOvOm enRu ....கேட்டேன் ....kEttEn Gm கடலினை கேட்டேன் katalinai kEttEn F Gm எப்போது என் இயேசு வருவார் என்று eppOthu en iyEsu varuvar enRu Gm அது கதறியே அழுதது தெரியாது என்றது athu kathaRiyE azhuthathu theriyathu enRathu Gm காரணம் அவர் வருகையில் karaNam avar varukaiyil D Gm வெட்டாந்தரையாய் போவோம் என்று vettantharaiyay pOvOm enRu ....கேட்டேன் ....kEttEn Gm மலைகளை கேட்டேன் malaikaLai kEttEn F Gm எப்போது என் இயேசு வருவார் என்று eppOthu en iyEsu varuvar enRu Gm அது மலைத்தே நின்றது தெரியாது என்றது athu malaiththE ninRathu theriyathu enRathu Gm காரணம் அவர் வருகையில் karaNam avar varukaiyil D Gm பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று peyarnthu noRungki pOvOm enRu ....கேட்டேன் ....kEttEn Gm மேகத்தை கேட்டேன் mEkaththai kEttEn F Gm எப்போது என் இயேசு வருவார் என்று eppOthu en iyEsu varuvar enRu Gm அது வேகமாய் சென்றது தெரியாது என்றது athu vEkamay senRathu theriyathu enRathu Gm காரணம் அவர் வருகையில் karaNam avar varukaiyil D Gm வாகனமாக வருவோம் என்று vakanamaka varuvOm enRu ....கேட்டேன் ....kEttEn Gm (தேவ)தூதரைக் கேட்டேன் thEvathUtharaik kEttEn F Gm எப்போது என் இயேசு வருவார் என்று eppOthu en iyEsu varuvar enRu Gm அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது athu aanantham koNtanar theriyathu enRathu Gm காரணம் அவர் வருகையில் karaNam avar varukaiyil D Gm தாங்களும் கூட வருவோம் என்று thangkaLum kUta varuvOm enRu ....கேட்டேன் ....kEttEn Gm இயேசுவைக் கேட்டேன் iyEsuvaik kEttEn F Gm எப்போது தேவா உம் வருகை என்று eppOthu thEva um varukai enRu Gm அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார் avar amaithiyay ninRar theriyathu enRar Gm D Gm பிதாத்தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றார் pithaththavira varukaiyin naLai oruvarum aRiyar enRar Gm D Gm ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார் aanalum ithO sIkkiramaka varukiREn enRar ....கேட்டேன் ....kEttEn

Send a Feedback about this Song