Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கேளுங்கள் தரப்படும் என்ற என் இயேசுவே

kELungkaL tharappatum enRa en iyEsuvE

 Bbm | Select 
Lyrics PPT* தமிழ் A- A+

Bbm கேளுங்கள் தரப்படும் என்ற என் kELungkaL tharappatum enRa en Db Fm Bbm இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய் iyEsuvE kEtkinROm thanthituvay Bbm தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு thIratha thuyarala vatitum mantharkku Db Bbm தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய் theyvIka vituthalai iinRituvay Bbm உம் வார்த்தை ஒரு போதும் um varththai oru pOthum Bbm பொய்யாவதில்லை poyyavathillai Db பொய் சொல்ல நீரோ poy solla nIrO Db மனு புத்திரன் இல்லை manu puththiran illai Db உம் நாமம் மகிமையுற um namam makimaiyuRa Ab Bbm இம்மாந்தர் மனம் மகிழ இமை immanthar manam makizha imai Bbm பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா pozhuthil aRputham seyyum aiya Bbm ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க uumaikaLum pEsa sevitarkaLum kEtka Db ஊழியம் செய்வீர் அன்று uuzhiyam seyvIr anRu Bbm குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க kurutarkaLum parkka mutavarkaLum natakka Db Bbm குறைகளை தீர்த்தீரய்யா kuRaikaLai thIrththIrayya Db அந்நாளில் அதிசயம் annaLil athisayam Db செய்த என் இயேசுவே seytha en iyEsuvE Bbm Db Ab Bbm இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர் innaLum uyirOtum irukkiRIr Db உம் நாமம் மகிமையுற um namam makimaiyuRa Ab Bbm இம்மாந்தர் மனம் மகிழ இமை immanthar manam makizha imai Bbm பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா pozhuthil aRputham seyyum aiya Bbm இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து iyEsuvin iraththam jeyam kiRisthu Bbm இயேசுவின் இரத்தம் ஜெயம் iyEsuvin iraththam jeyam Bbm இரத்ததினாலே ஜெயம்… iraththathinalE jeyam Bbm Ab இரத்ததினாலே ஜெயம் இயேசு iraththathinalE jeyam iyEsu Ab Bbm இரத்ததினாலே ஜெயம் iraththathinalE jeyam Bbm வல்லமை வல்லமை இயேசுவின் vallamai vallamai iyEsuvin Bbm Db வல்லமை கிறிஸ்து இயேசுவின் vallamai kiRisthu iyEsuvin Db Bbm வல்லமையே vallamaiyE Db ஆவியின் வல்லமை அக்கினி aaviyin vallamai akkini Db Bbm வல்லமை அற்புத வல்லமையே vallamai aRputha vallamaiyE – கேளுங்கள் kELungkaL Bbm அனுப்புவேன் என்றுரைத்த anuppuvEn enRuraiththa Db Bbm தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா thERRaRavaLanai avanikku thanthIraiyya Bbm ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட aaviyin varangkaLai paviyum atainthita Db Ab Bbm அபிஷேகம் அளித்தீரைய்யா apishEkam aLiththIraiyya Db அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே annaLil athisayam seytha en iyEsuvE Bbm Db Ab Bbm இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே innaLum uyirOtum irukkinRIrE - உம் நாமம் - um namam

Send a Feedback about this Song