Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சத்தியம் மணக்கும் உத்தம தேவ

saththiyam maNakkum uththama thEva

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em சத்தியம் மணக்கும் உத்தம saththiyam maNakkum uththama Em தேவ சாலேமின் ராஜாவே thEva salEmin rajavE Em சாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள் santhamum thazhmaiyum uLLavarE engkaL Em சாபங்கள் பாவங்கள் சுமந்தவரே sapangkaL pavangkaL sumanthavarE Em நெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர nenysin puN aaRa nimmathi sEra Em நேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம் nEsar en iyEsuvE nin ati paNinthOm Em தஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே thanysam enpOrkkum thayakam nIrE Em தாங்கிடும் நல்ல புயமுடையோரே thangkitum nalla puyamutaiyOrE – சத்தியம் saththiyam Em என் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம் en uyir narampilum kirupaiyin natham Em இரவும் பகலும் நீர் என் சங்கீதம் iravum pakalum nIr en sangkItham Em என்பான் நாள் வரை இதுவே போதும் enpan naL varai ithuvE pOthum Em என் மனம் நாவும் உம்மையே ஓதும் en manam navum ummaiyE oothum – சத்தியம் saththiyam

Send a Feedback about this Song