Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாந்தி தேடி அலைந்தேன் உலகில்

santhi thEti alainthEn ulakil

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G சாந்தி தேடி அலைந்தேன் உலகில் santhi thEti alainthEn ulakil G A D சாந்த சொரூபி என்னை நாடி வந்தார் santha sorUpi ennai nati vanthar A D மாந்தர்க்கெல்லாம் சாந்தி வழங்கும் mantharkkellam santhi vazhangkum A D மாதேவன் இயேசு பாதம் பணிந்தேன் mathEvan iyEsu patham paNinthEn D G சத்தியம் ஜீவன் வழியும் அவரே saththiyam jIvan vazhiyum avarE G A D சர்வமும் இயேசு திருவருளே sarvamum iyEsu thiruvaruLE D G D உத்தமர் இயேசுவின் நாமத்தை வாயால் uththamar iyEsuvin namaththai vayal A D உச்சரித்தா உள்ளத்தில் சாந்தி சாந்தி ussariththa uLLaththil santhi santhi – சாந்தி santhi D Bm நித்தமும் நம்மை காப்பவர் இயேசு niththamum nammai kappavar iyEsu A D நித்திய வாழ்வில் சேர்ப்பவர் இயேசு niththiya vazhvil sErppavar iyEsu D G D கர்த்தராம் இயேசுவின் சிலுவை காட்சி karththaram iyEsuvin siluvai katsi D G A D கண்களால் கண்டேன் இதயத்தில் சாந்தி kaNkaLal kaNtEn ithayaththil santhi – சாந்தி santhi D பொய்யான தெய்வத்தை poyyana theyvaththai Bm நாடி நான் அலைந்தேன் nati nan alainthEn A மெய்யான தெய்வம் meyyana theyvam A D என்னை தேடி வந்தார் ennai thEti vanthar D ஐயத்தில் உண்மையான aiyaththil uNmaiyana Bm தெய்வம் யாரென்ற theyvam yarenRa A ஐயத்தால் உள்ளத்தின் aiyaththal uLLaththin A D அமைதியை இழந்தேன் amaithiyai izhanthEn D G D மனிதனை புனிதனாய் மாற்றிட வந்த manithanai punithanay maRRita vantha D G மாதேவன் இயேசுவால் mathEvan iyEsuval A D சாந்தி நான் அடைந்தேன் santhi nan atainthEn – சாந்தி santhi

Send a Feedback about this Song