Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாலேமின் ராஜா இயேசு சாரோனின் ரோஜா

salEmin raja iyEsu sarOnin rOja

 A | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

A சாலேமின் ராஜா இயேசு salEmin raja iyEsu A சாரோனின் ரோஜா sarOnin rOja A E சஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார் sanysalam varuththam thIrththituvar A E A சாப பாவம் நீக்கிடுவார் sapa pavam nIkkituvar A Bb A சாந்தம் சமாதானம் தந்திடுவார் santham samathanam thanthituvar A இருவர் மூவர் அவர் பெயரால் iruvar mUvar avar peyaral A கூடும் இடத்தில் அவர் இருப்பார் kUtum itaththil avar iruppar A இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம் iyEsu namaththil kEtpathellam A எதையும் தவறாமல் தருபவராம் ethaiyum thavaRamal tharupavaram Dm A Dm A அழைத்தால் வருவார் கேட்டால் தருவார் azhaiththal varuvar kEttal tharuvar A Bb A அன்பாய் என்றும் துணையிருப்பார் anpay enRum thuNaiyiruppar – சாலேமின் salEmin A நோய்கள் பேய்கள் விரட்டிடுவார் nOykaL pEykaL virattituvar A நொந்த உள்ளத்தை தேற்றிடுவார் nontha uLLaththai thERRituvar A கண்ணீர் கவலை மாற்றிடுவார் kaNNIr kavalai maRRituvar A கண்ணின் மணிபோல் காத்திடுவார் kaNNin maNipOl kaththituvar Dm A ஜெபத்தை கேட்பார் jepaththai kEtpar Dm A ஜெயத்தை கொடுப்பார் jeyaththai kotuppar A Bb A துதியில் வாசம் செய்திடுவார் thuthiyil vasam seythituvar – சாலோமின் salOmin

Send a Feedback about this Song