Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனையின் கர்த்தரே சியோனின் ராஜனே

sEnaiyin karththarE siyOnin rajanE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm G சேனைகளின் கர்த்தரே சியோனின் ராஜனே sEnaikaLin karththarE siyOnin rajanE F#m A D A D ஜோதி மயமானவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 jOthi mayamanavarE sthOththiram sthOththiram 2 D A G பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் parisuththar parisuththar parisuththar A D சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 2 sEnaikaLin karththar parisuththar 2 -சேனையின் -sEnaiyin D G A D தூதர்கள் போற்றும் தூயவரே துதிகளின் மத்தியின் வாழ்பவரே thUtharkaL pORRum thUyavarE thuthikaLin maththiyin vazhpavarE G A D தேவாதி தேவனே ஸ்தோத்திரம் திரியேக நாதனே ஸ்தோத்திரம் thEvathi thEvanE sthOththiram thiriyEka nathanE sthOththiram ....பரிசுத்தர் ....parisuththar D G A D ஒருவரும் சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் வல்லவரே oruvarum sErakkUta oLiyinilE vasam seyyum vallavarE G A D உன்னத தேவனே ஸ்தோத்திரம் ஒப்பற்ற நேசரே ஸ்தோத்திரம் unnatha thEvanE sthOththiram oppaRRa nEsarE sthOththiram ....பரிசுத்தர் ....parisuththar D G A D மகிமை மகத்துவம் ஆனவரே மாறாத அன்பு நேசரே makimai makaththuvam aanavarE maRatha anpu nEsarE G A D மீட்பரே மேய்ப்பரே ஸ்தோத்திரம் மேசியா நேசரே ஸ்தோத்திரம் mItparE mEypparE sthOththiram mEsiya nEsarE sthOththiram ....பரிசுத்தர் ....parisuththar

Send a Feedback about this Song