Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சொல்லத் துணிந்தேன் அப்பா என்று

sollath thuNinthEn appa enRu

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm சொல்லத் துணிந்தேன் அப்பா என்று sollath thuNinthEn appa enRu Fm உம் பின் செல்லப் பணிந்தேன் um pin sellap paNinthEn Fm உம்மை கண்டு ஆமென் ummai kaNtu aamen Fm அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன் appa iyEsappa enRu solluvEn Fm உலகை வெல்லுவேன் ulakai velluvEn Fm Bb யோவான் எழுதிய சுவிஷேசம் அதில் yOvan ezhuthiya suvishEsam athil Bb Fm ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம் onRu pannireNtam thiruvasanam Fm இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது iyEsuvin namaththil visuvasam athu Bbm Fm எல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்த ellarkkum piLLaiyakum athikaram antha F Bb அதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய் athikaram thanai peRRa piLLaiyay Bb F உம்மை அப்பா என்று ummai appa enRu Eb Fm அழைக்கும் புத்திரனாய் azhaikkum puththiranay – சொல்ல solla Fm Bb காணும் உலக இன்ப காட்சி யாவும் kaNum ulaka inpa katsi yavum Bb Fm கானல் நீராக போச்சு kanal nIraka pOssu Fm நானும் எனது என்ற பேச்சு எல்லாம் nanum enathu enRa pEssu ellam Bbm Fm வீணும் விருதாய் ஆச்சு இந்த vINum viruthay aassu intha F Bb மாய உலகத்தை மறந்தே இயேசு maya ulakaththai maRanthE iyEsu F Eb Fm மாதேவனின் பாதம் பணிந்தேன் mathEvanin patham paNinthEn – சொல்ல solla Fm Bb மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும் maLum mantharin vIzhssi yavum Bb Fm மா பாதகன் சாத்தான் சூழ்ச்சி ma pathakan saththan sUzhssi Fm மா தேவா நின் பெரும் ஆட்சி நான் ma thEva nin perum aatsi nan Bbm Fm மனிதனாய் நிலை நிற்கும் சாட்சி manithanay nilai niRkum satsi Fm F Bb என்றும் சாட்சியின் பிள்ளையாய் வாழ enRum satsiyin piLLaiyay vazha Bb F Eb Fm உந்தன் மோட்ச வாழ்வினில் தனில் சேர unthan mOtsa vazhvinil thanil sEra – சொல்ல solla

Send a Feedback about this Song