Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவனைப் பார்க்கிலும் உம்

jIvanaip parkkilum um

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஜீவனைப் பார்க்கிலும் உம் jIvanaip parkkilum um Am கிருபை நல்லது kirupai nallathu D G ஜீவனுள்ள மட்டும் பாடுவேன் jIvanuLLa mattum patuvEn G C உம் கிருபையை um kirupaiyai Em ஜீவனைப் பார்க்கிலும் jIvanaip parkkilum Am C7 B7 Em கிருபை இயேசுவே உம் கிருபையே kirupai iyEsuvE um kirupaiyE Em C7 B Em ஓ…. இயேசுவே உம் கிருபையே oo. iyEsuvE um kirupaiyE Em C B உதடுகளால் உம்மை உயர்த்துவேன் uthatukaLal ummai uyarththuvEn Am B பரிசுத்த உள்ளத்தோடு பாடுவேன் parisuththa uLLaththOtu patuvEn G C B பரிசுத்த கரங்களால் போற்றுவேன் parisuththa karangkaLal pORRuvEn Am Em பாடிடுவேன் எந்நாளுமே patituvEn ennaLumE – ஜீவனைப் jIvanaip Em வானாந்திரமான வாழ்க்கையில் vananthiramana vazhkkaiyil Em Am சத்துருக்கள் என்னை தொடர்கையில் saththurukkaL ennai thotarkaiyil D Am தனிமையில் வாழ்ந்து தவிக்கையில் thanimaiyil vazhnthu thavikkaiyil B Em நேசித்தவர்கள் வெறுக்கையில் nEsiththavarkaL veRukkaiyil ...உதடுகளால் உம்மை ...uthatukaLal ummai Em பிரானனை அழிக்க தேடுவோர் pirananai azhikka thEtuvOr Em Am பட்டயத்தால் வீழ்ந்து போவார்கள் pattayaththal vIzhnthu pOvarkaL D Am பாடுகள் என்னைத் தொடர்ந்தாலும் patukaL ennaith thotarnthalum B Em ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிக்கொள்ளும் aaththuma thotarnthummai paRRikkoLLum ...உதடுகளால் உம்மை ...uthatukaLal ummai Em படுக்கையில் உம்மை நினைக்கையில் patukkaiyil ummai ninaikkaiyil Em Am பரவசத்தோடு உம்மை தியானிக்கிறேன் paravasaththOtu ummai thiyanikkiREn D Am நீர் என் துணையாய் இருப்பதால் nIr en thuNaiyay iruppathal B Em சற்றே உன் நிழலில் களிப்புறுவேன் saRRE un nizhalil kaLippuRuvEn ...உதடுகளால் உம்மை ...uthatukaLal ummai


https://churchspot.com/?p=61394

Send a Feedback about this Song


Latest Songs