Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தங்கமணி மாளிகையில் இயேசு பிறக்கவில்லை

thangkamaNi maLikaiyil iyEsu piRakkavillai

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E தங்கமணி மாளிகையில் thangkamaNi maLikaiyil C#m E இயேசு பிறக்கவில்லை iyEsu piRakkavillai E யூத சிங்கம் இயேசு yUtha singkam iyEsu C#m B E தொழுவத்திலே வந்து பிறந்தாரே thozhuvaththilE vanthu piRantharE E தாலாட்டு பாட அங்கு தாதியர் இல்லை thalattu pata angku thathiyar illai E B தேவ தூதர் எல்லாம் thEva thUthar ellam B E பாடியதே தாலாட்டு patiyathE thalattu E A ஆராரோ ஆரிரரோ…… aararO aarirarO C E ஆரிரரோ ஆரிரரோ aarirarO aarirarO B E ஆரிரரோ ஆராரோ - 2 aarirarO aararO - 2 C#m சத்தியத்தின் நாயகனாம் saththiyaththin nayakanam C#m நம் தேவ பிள்ளை அங்கு nam thEva piLLai angku E சத்திரத்தில் தலை saththiraththil thalai E சாய்க்க இடமுமில்லை saykka itamumillai E உத்தமராம் கர்த்தர் uththamaram karththar E இயேசு பாலனுக்கு அங்கு iyEsu palanukku angku A E பெத்லேகேமில் உடுத்தி நிற்க pethlEkEmil utuththi niRka E உடையுமில்லை utaiyumillai ...தாலாட்டு பாட ...thalattu pata C#m மீட்பவராக பிறந்தவரை mItpavaraka piRanthavarai C#m பார்ப்பதற்கு தேவ parppathaRku thEva E தூதர் சென்று சேதி thUthar senRu sEthi E சொன்னார் மேய்பருக்கு sonnar mEyparukku E மன்னருக்கும் மந்திரிக்கும் mannarukkum manthirikkum E அழைப்பு இல்லை மந்தை azhaippu illai manthai A மேய்ப்பர்களோ அங்கு mEypparkaLO angku E வந்து வாழ்த்துகிறார் – vanthu vazhththukiRar ...தாலாட்டு ...thalattu

Send a Feedback about this Song