Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார்

than jIvan thanthar en jIvan aanar

 Dm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm A தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார் than jIvan thanthar en jIvan aanar A Dm என் வாழ்க்கை இயேசுவுக்கே en vazhkkai iyEsuvukkE Dm Am Bb C என் நெஞ்சமே என் நேசமே en nenysamE en nEsamE A Dm என்றென்றும் இயேசுவுக்கே enRenRum iyEsuvukkE Dm F Bb நிம்மதி இல்லாத இந்த உலகில் nimmathi illatha intha ulakil Gm C F இன்னல்கள் வந்தாலுமே innalkaL vanthalumE Dm C இயேசுவே எந்தன் வேதனை iyEsuvE enthan vEthanai Bb C Dm நீங்க புது பெலன் தந்திடுவார் nIngka puthu pelan thanthituvar – தன் ஜீவன் than jIvan Dm F Bb என்னை மறவாத தேவ மைந்தன் ennai maRavatha thEva mainthan Gm C F அவரிடம் தஞ்சமானேன் avaritam thanysamanEn Dm C Bb இதயத்தின் வாஞ்சை அறிந்திடுவாரே ithayaththin vanysai aRinthituvarE C Dm தயவுடன் அருள் புரிவார் thayavutan aruL purivar – தன் ஜீவன் than jIvan Dm F Bb திரளான மீட்பு தருகின்றார் இயேசு thiraLana mItpu tharukinRar iyEsu Gm C F சிறுபிள்ளை போல் ஆனேன் siRupiLLai pOl aanEn Dm C Bb கிருபையும் என் மேல் வைத்திடுவாரே kirupaiyum en mEl vaiththituvarE C Dm அவர் பாதம் பணிந்திடுவேன் avar patham paNinthituvEn – தன் ஜீவன் than jIvan

Send a Feedback about this Song