Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர்

thakam thIrkkum jIva thaNNIr

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் thakam thIrkkum jIva thaNNIr D A இயேசு உன்னை அழைக்கின்றாரே iyEsu unnai azhaikkinRarE A D கன்மலையை பிளந்து kanmalaiyai piLanthu D A தண்ணீரை தந்தவர் thaNNIrai thanthavar D A உன் பாவம் போக்கவே ஜீவ un pavam pOkkavE jIva D A தண்ணீரை தருகின்றாரே thaNNIrai tharukinRarE – தாகம் thakam A D கானல் நீர் போன்ற உலக அன்பு kanal nIr pOnRa ulaka anpu Bm A காற்றாய் மாறி போகுமே kaRRay maRi pOkumE F#m D இயேசு அன்பு நமக்கு போதும் iyEsu anpu namakku pOthum E A என்றும் அவர் தான் சொந்தமே enRum avar than sonthamE – தாகம் thakam A D வானவில் போல் வாழ்க்கை இன்பம் vanavil pOl vazhkkai inpam Bm A வாடும் மலர் போல் உதிர்ந்து விடும் vatum malar pOl uthirnthu vitum F#m D இயேசு தருகின்ற பேரின்பம் iyEsu tharukinRa pErinpam E A என்றும் நிலைத்திடும் நித்தியானந்தம் enRum nilaiththitum niththiyanantham – தாகம் thakam


https://churchspot.com/?p=61788

Send a Feedback about this Song


Latest Songs