Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூக்கி சுமக்கும் சிலுவை சுமந்ததேன்

thUkki sumakkum siluvai sumanthathEn

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb தூக்கி சுமக்கும் தோளினிலே thUkki sumakkum thOLinilE Fm சிலுவை சுமந்ததேன் siluvai sumanthathEn Fm Eb Ab என்னை தேடி வந்ததேன் ennai thEti vanthathEn Ab Bb Ab Eb என்னை நாடி வந்ததேன் ennai nati vanthathEn Bb பாவ பாரம் என்னில் நீங்க pava param ennil nIngka Fm Bb பரனே வந்ததேன் paranE vanthathEn Bb Fm Bb என்னை மீட்க வந்ததேன் ennai mItka vanthathEn Bb Fm Bb கரை மீட்க வந்ததேன் karai mItka vanthathEn Bb Fm Ab Eb வினை தீர்க்க வந்ததேன் vinai thIrkka vanthathEn – தூக்கி thUkki Fm சிந்தும் இரத்தம் இடைவிடாமல் sinthum iraththam itaivitamal Bb Fm என்னை அழைப்பதேன் ennai azhaippathEn Fm Bb Bb என்னை தழுவ வந்ததேன் ennai thazhuva vanthathEn Fm Bb என்னை தழுவி நிற்பதேன் ennai thazhuvi niRpathEn Bb Fm Ab Eb என்னை தாங்க வந்ததேன் ennai thangka vanthathEn Fm Bb காயங்கள் ஏற்ற கரங்களாலே kayangkaL eeRRa karangkaLalE Fm Bb காக்க வந்ததேன் kakka vanthathEn Bb Fm Bb என்னை மாற்ற வந்ததேன் ennai maRRa vanthathEn Bb Fm Bb என்னை தேற்ற வந்ததேன் ennai thERRa vanthathEn Bb Fm Ab Eb என்னை ஆற்ற வந்ததேன் ennai aaRRa vanthathEn – என்னை தூக்கி ennai thUkki Fm விண்ணைப் பார்க்கும் உந்தன் viNNaip parkkum unthan Fm Bb Fm கண்கள் என்னை பார்ப்பதேன் kaNkaL ennai parppathEn Fm Bb Fm உந்தன் சிரமும் சாய்ந்ததேன் unthan siramum saynthathEn Fm Bb உந்தன் கரங்கள் தளர்ந்ததேன் unthan karangkaL thaLarnthathEn Bb Fm Ab Eb காரிருளும் சூழ்ந்ததேன் kariruLum sUzhnthathEn Bb அப்பா உந்தன் அன்புக்கிடாய் appa unthan anpukkitay Fm Bb என்ன செய்குவேன் enna seykuvEn Bb Fm Bb நான் என்ன செய்குவேன் nan enna seykuvEn Bb Fm Bb உம்மை எங்கும் பாடுவேன் ummai engkum patuvEn Bb Fm Ab Eb உம்மை என்றும் நாடுவேன் ummai enRum natuvEn – தூக்கி thUkki

Send a Feedback about this Song