Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேன் இனிமையிலும் இயேசுவின்

thEn inimaiyilum iyEsuvin

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E தேன் இனிமையிலும் இயேசுவின் thEn inimaiyilum iyEsuvin E நாமம் திவ்ய மதுரமாமே அதை namam thivya mathuramamE athai A E தேடியே நாடி ஓடியே thEtiyE nati ootiyE E வருவாய் தினமும் நீ மனமே varuvay thinamum nI manamE B E மனமே தினமும் நீ மனமே manamE thinamum nI manamE E காசினிதனிலே நேசமனதாக kasinithanilE nEsamanathaka E கஷ்டத்தை உச்சரித்தே பாவ kashtaththai ussariththE pava A E கசடதை அறுத்து சாபத்தை kasatathai aRuththu sapaththai E தொலைத்தார் கண்டுணர் நீ மனமே tholaiththar kaNtuNar nI manamE B E கண்டுணர் நீ மனமே kaNtuNar nI manamE – தேன் thEn E காலையில் பனி போல் மயமாய் kalaiyil pani pOl mayamay E உலகமும் மயமாய் நிங்கி விடும் நீயும் ulakamum mayamay ningki vitum nIyum A E கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு karththarin patham nissayam nampu E கருத்தாய் நீ மனமே karuththay nI manamE B E கருத்தாய் நீ மனமே karuththay nI manamE – தேன் thEn E பாவியை மீட்க தாவியே paviyai mItka thaviyE E உயிரை தாமே தந்தவராம் இன்னும் uyirai thamE thanthavaram innum A மேன்மையாம் கருணை mEnmaiyam karuNai A நிலை பரம் உண்டு nilai param uNtu E நிதம் துதி நீ மனமே nitham thuthi nI manamE B E நிதம் துதி நீ மனமே nitham thuthi nI manamE – தேன் thEn


https://churchspot.com/?p=61737

Send a Feedback about this Song


Latest Songs