Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவன் இல்லை என்று சொல்லும் மானிடரே வாரும்

thEvan illai enRu sollum manitarE varum

 Bb | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb தேவன் இல்லை என்று thEvan illai enRu Bb Ebm Bb சொல்லும் மானிடரே வாரும் sollum manitarE varum Bb தேவனை நான் காட்டுகின்றேன் thEvanai nan kattukinREn Ebm F Bb ஜெப போரில் சேரும் jepa pOril sErum Bb ஐம்புலன் அறிவாலே அறிந்திட aimpulan aRivalE aRinthita Bb B முடியாது அன்னை சொல்லாவிடில் mutiyathu annai sollavitil B Bb தந்தை யார் தெரியாது thanthai yar theriyathu Bb EBm Bb ஆண்மையில்லாதவர்க்கு வாரிசு இல்லை aaNmaiyillathavarkku varisu illai Bb ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை aanma kurutarukku aaNtavan illai B Bb ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை aanma kurutarukku aaNtavan illai – தேவன் thEvan Bb உயிருக்குள் உயிராகி உறைந்தவர் uyirukkuL uyiraki uRainthavar Bb B இயேசு அவர் ஒருவர் இல்லை iyEsu avar oruvar illai B Bb யென்றால் நான் வெறும் தூசு yenRal nan veRum thUsu Bb EBm Bb ஜீவ பலியாக வந்த இயேசுவை பாரு jIva paliyaka vantha iyEsuvai paru Bb ஜெகமதில் அவர் இன்றி jekamathil avar inRi Bb வேறு தெய்வம் யாரு vERu theyvam yaru B ஜெகமதில் அவர் இன்றி jekamathil avar inRi Bb வேறு தெய்வம் யாரு vERu theyvam yaru – தேவன் thEvan Bb புவி வாழ்க்கை என்பது போராட்டம் puvi vazhkkai enpathu pOrattam Bb B நிறைந்தது போராடி வென்றவரே niRainthathu pOrati venRavarE B Bb புகழோடு வாழ்வாரே pukazhOtu vazhvarE Bb ஜெபப் போரில் ஜெயம் பெறுவோர் jepap pOril jeyam peRuvOr Ebm Bb தேவனை காண்பாரே thEvanai kaNparE Bb ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே jepamathai aRiyarkaL thEvanai aRiyarE B Bb ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே jepamathai aRiyarkaL thEvanai aRiyarE – தேவன் thEvan


https://churchspot.com/?p=61786

Send a Feedback about this Song


Latest Songs