Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவாதி தேவன் தெய்வீக மைந்தன்

thEvathi thEvan theyvIka mainthan

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am தேவாதி தேவன் தெய்வீக மைந்தன் thEvathi thEvan theyvIka mainthan G F Dm C கல்வாரி மலையின் முடியினிலே kalvari malaiyin mutiyinilE F G எந்தனுக்காக உந்தனுக்காக enthanukkaka unthanukkaka G F C சிலுவை மரத்தில் பலியானார் siluvai maraththil paliyanar C E Am Dm இது தாய் அன்பிலும் மேலானது ithu thay anpilum mElanathu Dm G C எந்த காலத்திலும் மாறாதது entha kalaththilum maRathathu C Em C7 F வானம் பூமி அவரது சொந்தம் vanam pUmi avarathu sontham Dm Bb G C விந்தை கிறிஸ்து அவரது நாமம் vinthai kiRisthu avarathu namam C Em C7 F கண்ணீர் துடைக்கும் கர்த்தரின் கரங்கள் kaNNIr thutaikkum karththarin karangkaL Dm Bb G C காலம் முழுதும் காத்திடும் தேவன் kalam muzhuthum kaththitum thEvan F G இன்று போல் என்றுமே inRu pOl enRumE G அவர் பாதத்திலே avar pathaththilE Am G C இருந்தால் இல்லையே தொல்லையே irunthal illaiyE thollaiyE – இது ithu C Em C7 F ஜீவன் தந்த இயேசுவினாலே jIvan thantha iyEsuvinalE Dm Bb G C நாளும் நன்மை நமைதொடா்ந்திடுமே naLum nanmai namaithonthitumE C Em C7 F பாவம் போக்கும் பரிசுத்தராலே pavam pOkkum parisuththaralE Dm Bb G C பாரில் கிருபை என்றும் பெருகிடுமே paril kirupai enRum perukitumE F G இன்று போல் என்றுமே inRu pOl enRumE G அவர் பாதத்திலே avar pathaththilE Am G C இருந்தால் இல்லையே தொல்லையே irunthal illaiyE thollaiyE – இது ithu

Send a Feedback about this Song