Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ மைந்தன் தோளின் மீது இத்தனை பாரமா

thEva mainthan thOLin mIthu iththanai parama

 Gm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Bb தேவ மைந்தன் தோளின்மீது thEva mainthan thOLinmIthu Dm Gm இத்தனை பாரமா உன்னை iththanai parama unnai Bb Cm தேடி வந்து நன்மை செய்தது thEti vanthu nanmai seythathu F Bb அவரின் பாவமா avarin pavama Gm Cm முகத்தினிலே துப்பி தலையிலே mukaththinilE thuppi thalaiyilE Cm Gm D கொட்டி வாரினாலே அடித்தார் அவர் kotti varinalE atiththar avar F மேனி முழுதும் உழுத நிலம் போல mEni muzhuthum uzhutha nilam pOla D Gm உருக்குலைதத்து மகிழ்ந்தார் urukkulaithaththu makizhnthar Bb பாடுகள் அடைந்து பரிசுத்த patukaL atainthu parisuththa Bb Gm D தேவன் பாவ பலியாகிறார் உன் thEvan pava paliyakiRar un Gm F ஆக்கினை ஏற்று ஆண்டவர் aakkinai eeRRu aaNtavar D Gm இயேசு அங்கே கேடாகிறார் iyEsu angkE kEtakiRar – தேவ thEva Gm Cm இரங்கும் படி கேட்ட குருடனுக்கு irangkum pati kEtta kurutanukku Cm Gm D இரங்கி பார்வை கொடுத்தவர் irangki parvai kotuththavar F பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த pannireNtaNtu perum patataintha D Gm ஸ்திரிக்கு சுகம் தந்தவர் sthirikku sukam thanthavar Bb பாடையை தொட்டு வாலிபன் pataiyai thottu valipan Bb Gm D பிழைக்க அற்புதம் செய்தவர் pizhaikka aRputham seythavar Gm F D நாறி போன லாசுருவை naRi pOna lasuruvai D Gm எழுப்பி நட்புக்கு உயிர்தந்தவர் ezhuppi natpukku uyirthanthavar – தேவ thEva

Send a Feedback about this Song