Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை

nallathaka mutivathellam katavuL kattaLai

 Am | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Am நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை nallathaka mutivathellam katavuL kattaLai Am C Am இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை ingku natappathellam parama pitha nataththum oru nilai G Am அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார் allal uRRa nenysangkaLil amaithi pozhinthar Am G அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார் angku atimaiyana makkaLukku vituthalai thanthar Am நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர் nathiyaRRa makkaLukkOr natu kitaiththathu silar G C நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது nalvazhiyai maRanthathinal allal nErnthathu C Am சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது salamOnin thavIthin aatsi amainthathu Am அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது – aruL santhathiyal aaNtavarin pathai therinthathu ...நல்லதாக ...nallathaka Am கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது karththaritam nampikkai than vazhvin inpamE athu G C கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே katukaLavu kuRainthalum thunpam thotarumE C Am எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே esEkkElum thaniyElum etuththus sonnarE Am அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே – athai essarikkai uNarntha makkaL nalamataintharE ....நல்லதாக ....nallathaka Am பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது parisuththa kUtaram thEvan aalayam athu G C பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே pazhaiyathaki nilaiththu mINtum puthiyathanathE C Am திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை thiruppatal sangkItham theyvappatalE athai Am தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே – thinam pati thuthippathu nam vazhvin katamaiyE ...நல்லதாக ...nallathaka


https://churchspot.com/?p=61704

Send a Feedback about this Song


Latest Songs