Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்லவரே நம் கர்த்தரே முன் செல்லும் கர்த்தாதி கர்த்தரே

nallavarE nam karththarE mun sellum karththathi karththarE

 C | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

C F நல்லவரே நம் கர்த்தரே முன் nallavarE nam karththarE mun G C செல்லும் கர்த்தாதி கர்த்தரே sellum karththathi karththarE C F G வல்லவரின் எல்லை இல்லா கிருபை vallavarin ellai illa kirupai G C தொடர்ந்து வரும் நித்தமே thotarnthu varum niththamE C உந்தன் தஞ்சம் வேண்டி ஒன்று கூடி நின்றோம் unthan thanysam vENti onRu kUti ninROm C F எங்கள் ஆண்டவரே கர்த்தரே engkaL aaNtavarE karththarE G C எதிர் வரும் பகை அதிர்ந்தோடும் பெரும் ethir varum pakai athirnthOtum perum D G இரட்சிப்பை நாம் காண்போம் iratsippai nam kaNpOm C கர்த்தரை தேசம் பற்றிக் கொள்ள karththarai thEsam paRRik koLLa C F சத்துருக்கள் வரும் அந்நேரமே saththurukkaL varum annEramE G C பக்தியாய் பணிந்து நாம் தொழுவோம் pakthiyay paNinthu nam thozhuvOm C D G தேவன் நல்லவர் வல்லவரே thEvan nallavar vallavarE – நல்லவரே nallavarE C கர்த்தர் தந்த வார்த்தை பெற்ற மக்களாக karththar thantha varththai peRRa makkaLaka C F நித்தம் நம் மேன்நிலை பெறுவோம் niththam nam mEnnilai peRuvOm G C தீர்க்க தீர்க்க தரிசனங்கள் நம்பி thIrkka thIrkka tharisanangkaL nampi C D G சித்தி பெற்றே வளம் பெறுவோம் siththi peRRE vaLam peRuvOm C கர்த்தரின் மகத்துவத்தை பாடி karththarin makaththuvaththai pati C F துதி பேறு உயர்த்திப் கூறவே thuthi pERu uyarththip kURavE G C பக்தர் நல் சேனை முன் சென்று pakthar nal sEnai mun senRu C D G வெற்றியின் தொனியை நாம் எழுப்புவோம் veRRiyin thoniyai nam ezhuppuvOm - நல்லவரே - nallavarE C இந்த யுத்தம் உங்கள் யுத்தம் அல்ல என்று intha yuththam ungkaL yuththam alla enRu C F பரிசுத்த தேவன் வாக்கு கேட்டு நாம் parisuththa thEvan vakku kEttu nam G C கர்த்தரின் நல் மீட்பினை காண்போம் karththarin nal mItpinai kaNpOm C D G திடம் கொள்வோம் ஜெயம் பெறுவோம் thitam koLvOm jeyam peRuvOm C பகைவர் கூட்டம் கண்டு அஞ்சிடாமல் pakaivar kUttam kaNtu anysitamal C F பரிசுத்தரை பணிந்து தொழுவோம் parisuththarai paNinthu thozhuvOm G C பெரு முழுக்கத்தோடு நாம் முன்னேறி peru muzhukkaththOtu nam munnERi C D G பரம தேவனை துதித்து பாடுவோம் parama thEvanai thuthiththu patuvOm – நல்லவரே nallavarE

UPGRADE - Remove Ads, Unlimited Songbooks & Offline


Send a Feedback about this Song


Latest Songs

UPGRADE - Remove Ads, Unlimited Songbooks & Offline