Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும்

natilla makkaLukkum natonRu uNtu ennum

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G நாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும் natilla makkaLukkum natonRu uNtu ennum G F ஆண்டவரின்(அருளாளரின்) வாக்குறுதி செயலானது அது aaNtavarinaruLaLarin vakkuRuthi seyalanathu athu D G அருளாளர் மோசேயால் வெளியானது – நாடில்லா aruLaLar mOsEyal veLiyanathu natilla G C G ஓடோடி சென்றலையும் கோடான கோடி மக்கள் ootOti senRalaiyum kOtana kOti makkaL G ஒன்று கூடி வாழ ஓர் ஊர் வந்தது அந்த onRu kUti vazha oor uur vanthathu antha C G ஊருக்கு கானான் என்னும் பெயர் வந்தது ஆமென் – uurukku kanan ennum peyar vanthathu aamen நாடில்லா natilla G அன்போடு அமைதி நிலை ஆண்டவர்க்கு அஞ்சும் நிலை anpOtu amaithi nilai aaNtavarkku anysum nilai C G ஒன்றே நம் கடமை என உணர்வீர்களே அதை onRE nam katamai ena uNarvIrkaLE athai C G ஓயாமல் சொல்லி வந்தார் சான்றோர்களே ooyamal solli vanthar sanROrkaLE C G இறைவனது புகழ் மறந்து சிலை வடித்து வணங்குகின்ற iRaivanathu pukazh maRanthu silai vatiththu vaNangkukinRa G C G முறை மாறி வழி காண அறிவீர்களே மோசேஸ் muRai maRi vazhi kaNa aRivIrkaLE mOsEs C G குன்றேறி அதை சொன்னார் அந்நாளிலே ஆமென் – நாடில்லா kunRERi athai sonnar annaLilE aamen natilla G காத்திருந்த மக்களையும் கனிவான தேவனையும் kaththiruntha makkaLaiyum kanivana thEvanaiyum C G சேர்த்து வைக்கும் காலம் தான் நெருங்கி வந்தது அந்த sErththu vaikkum kalam than nerungki vanthathu antha C G சிந்தனையில் எளியோரின் வாழ்விருந்தது sinthanaiyil eLiyOrin vazhvirunthathu C G அருளான வாக்கு ஒன்று அழகான ஒளி மயமாய் aruLana vakku onRu azhakana oLi mayamay G C G நிறைவாக நேரில் வரும் நாளும் வந்தது niRaivaka nEril varum naLum vanthathu G மண்ணில் நீதி என்னும் சூரியன் வரும் வேளை வந்தது maNNil nIthi ennum sUriyan varum vELai vanthathu ஆமென் – நாடில்லா aamen natilla


https://churchspot.com/?p=61705

Send a Feedback about this Song


Latest Songs