Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் ஒன்றுக்கும் உதவாதவன் இந்த உலகம் என்னை ஒதுக்கையிலே

nan onRukkum uthavathavan intha ulakam ennai othukkaiyilE

 Am | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Am E நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று nan onRukkum uthavathavan enRu F Am உலகம் என்னை ஒதுக்கையிலே இயேசு ulakam ennai othukkaiyilE iyEsu E என்னையும் தேடி வந்தார் தன் ennaiyum thEti vanthar than Am பிள்ளையாய் மாற்றி விட்டார் piLLaiyay maRRi vittar A D E என்னாலே ஏதுமில்லை என் இயேசுவால் ennalE eethumillai en iyEsuval E Am எல்லாம் ஆகும் ellam aakum Am E இயேசுவே எல்லாம் இயேசுவே iyEsuvE ellam iyEsuvE E Am இயேசுவே எல்லாம் இயேசுவே iyEsuvE ellam iyEsuvE Am E இயேசுவே எல்லாம் இயேசுவே iyEsuvE ellam iyEsuvE E Am G F Am எனக்கெல்லாம் என் இயேசுவே enakkellam en iyEsuvE Am தாய் என்னை மறந்தாலும் பெற்ற thay ennai maRanthalum peRRa Dm Am தந்தை என்னை கைவிட்டாலும் thanthai ennai kaivittalum Am E ஊர் என்னை வெறுத்தாலும் என் uur ennai veRuththalum en E Am உறவெல்லாம் பகைத்தாலும் uRavellam pakaiththalum A D இயேசு என்னை தூக்கி எடுத்தார் என் iyEsu ennai thUkki etuththar en E Am வாழ்வை இன்பமாக மாற்றிவிட்டார் vazhvai inpamaka maRRivittar F E என்னாலே ஏதுமில்லை என் ennalE eethumillai en F E இயேசுவால் எல்லாம் ஆகும் iyEsuval ellam aakum ...இயேசுவே ...iyEsuvE Am கானாவூர் கல்யாணத்தில் kanavUr kalyaNaththil Dm Am கற்ச்சாடி தண்ணீர் தனை kaRssati thaNNIr thanai Am E தேனான திரட்சை ரசமாய் தேவன் thEnana thiratsai rasamay thEvan E Am அன்று மாற்றியதைப் போல் anRu maRRiyathaip pOl A D வீணான என் வாழ்க்கையை ஜெய vINana en vazhkkaiyai jeya E Am வெற்றி வாழ்க்கையாக மாற்றினார் veRRi vazhkkaiyaka maRRinar F E என்னாலே ஏதுமில்லை என் ennalE eethumillai en F E இயேசுவால் எல்லாம் ஆகும் iyEsuval ellam aakum ...இயேசுவே ...iyEsuvE Am மீன் பிடிக்கும் பேதுருவை தனக்கு mIn pitikkum pEthuruvai thanakku Dm Am ஆள் பிடிக்கும் சிஷன் ஆக்கினார் aaL pitikkum sishan aakkinar Am E ஆடு மேய்த்த தாவீதை நாடு aatu mEyththa thavIthai natu E Am ஆளுகின்ற ராஜா ஆக்கினார் aaLukinRa raja aakkinar A D பொல்லாத சவுலையும் நல்ல பவுலாக்கிய pollatha savulaiyum nalla pavulakkiya E எல்லாம் வல்ல இயேசு என்னை ellam valla iyEsu ennai Am தன் பிள்ளையாய் மாற்றினார் than piLLaiyay maRRinar F E என்னாலே ஏதுமில்லை என் ennalE eethumillai en F E இயேசுவால் எல்லாம் ஆகும் iyEsuval ellam aakum ...இயேசுவே ...iyEsuvE

Send a Feedback about this Song