Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பயப்படும் நாளிலே

nan payappatum naLilE

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm நான் பயப்படும் நாளிலே nan payappatum naLilE F# உம்மை நம்புவேன் ummai nampuvEn Em கலங்கிடும் நாளிலே kalangkitum naLilE F# Bm உம்மையே நம்புவேன் ummaiyE nampuvEn Bm கர்த்தர் என் சகாயர் karththar en sakayar G கர்த்தர் என் சகாயர் karththar en sakayar Em கர்த்தர் என் சகாயர்(2) karththar en sakayar2 Em Bm நான் பயப்படேன் (2) – 2 nan payappatEn 2 2 Bm கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் karththar enakkay yuththangkaLai seyvar Bm A நான் அமர்ந்திருப்பேனே nan amarnthiruppEnE A எனக்கு விரோதமாய் உருவாகும் enakku virOthamay uruvakum A D F# ஆயுதம் வாய்க்காமலே போகும் aayutham vaykkamalE pOkum G A மந்திரமோ சூனியமோ manthiramO sUniyamO Em Bm சர்பங்களோ பேய்களோ sarpangkaLO pEykaLO G A மரணமோ சேதங்களோ maraNamO sEthangkaLO F# Bm அசைக்கவே முடியாதே asaikkavE mutiyathE - கர்த்தர் என் சகாயர் - karththar en sakayar Bm கர்த்தர் என் விளக்கை எரிய செய்து karththar en viLakkai eriya seythu Bm A நான் எரிந்துக்கொண்டிருப்பேன் nan erinthukkoNtiruppEn A நான் மலையின் மேலுள்ள பட்டணமாக nan malaiyin mEluLLa pattaNamaka D F# எரிந்து பிரகாசிப்பேன் erinthu pirakasippEn G A யார் என்ன சொன்னாலும் yar enna sonnalum Em Bm யார் என்னை தடுத்தாலும் yar ennai thatuththalum G A யார் என்னை பகைத்தாலும் yar ennai pakaiththalum F# Bm அசைக்கவே முடியாதே asaikkavE mutiyathE - கர்த்தர் என் சகாயர் - karththar en sakayar Bm கர்த்தர் எனக்காய் யாவையும் karththar enakkay yavaiyum Bm A செய்து முடித்திடுவாரே seythu mutiththituvarE A நான் முன்னேறி செல்வேன் கம்பீரமாகவே nan munnERi selvEn kampIramakavE D F# இயேசுவின் நாமத்திலே iyEsuvin namaththilE G A தடைகளோ தடங்கலோ thataikaLO thatangkalO Em Bm கஷ்டமோ நஷ்டமோ kashtamO nashtamO G A கண்ணீரோ காயங்களோ kaNNIrO kayangkaLO F# Bm அசைக்கவே முடியாதே asaikkavE mutiyathE - கர்த்தர் என் சகாயர் - karththar en sakayar

Send a Feedback about this Song