Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பாடவில்லை என் நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது

nan patavillai en navilirunthu iyEsu natham ezhukinRathu

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F நான் பாடவில்லை என் nan patavillai en F C F நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது navilirunthu iyEsu natham ezhukinRathu F G F என் ஊண் ஆடவில்லை உள்ளுக்குள் en uuN aatavillai uLLukkuL F இருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது irunthu karththar uththaravu piRakkinRathu F தேன் இனிக்கவில்லை ஒரு thEn inikkavillai oru G திரவத்திலிருந்து தேவன் thiravaththilirunthu thEvan F வார்த்தை இனிக்கின்றது varththai inikkinRathu F தென்றல் வீசவில்லை thenRal vIsavillai F G திசைகளெல்லாம் ஜீவ thisaikaLellam jIva C F சுவாசம் தவழ்கின்றது suvasam thavazhkinRathu C D சுவாசம் தவழ்கின்றது suvasam thavazhkinRathu – நான் பாடவில்லை nan patavillai F தண்ணீரை தித்திக்கும் thaNNIrai thiththikkum F G ரசமாக்கிய நீர் தயபரும் rasamakkiya nIr thayaparum C F கிருபைக்கு இணையில்லையே kirupaikku iNaiyillaiyE F G கண்ணீரை களிப்பாக்கும் kaNNIrai kaLippakkum F கர்த்தர் இயேசுவை காலமெல்லாம் karththar iyEsuvai kalamellam C G F போற்றிப் பாடும் வரம் இன்றாரே pORRip patum varam inRarE F காலமெல்லாம் kalamellam C F போற்றிப் பாடும் வரம் இன்றாரே pORRip patum varam inRarE – நான் nan F தூதர் சேனை போற்றிப் thUthar sEnai pORRip F பாடும் தூயர் இயேசுவை patum thUyar iyEsuvai G C துதி தன்னில் வாசம் thuthi thannil vasam C F செய்யும் தேவ தேவனை seyyum thEva thEvanai F G ஆவியோடும் கருத்தோடும் aaviyOtum karuththOtum C F பாடு நித்தமே அழைத்தவர் patu niththamE azhaiththavar C G F நடத்துகின்றார் அவர் சித்தமே nataththukinRar avar siththamE F அழைத்தவர் azhaiththavar C F நடத்துகின்றார் அவர் சித்தமே nataththukinRar avar siththamE – நான் nan

Send a Feedback about this Song