Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு

nIthiyin pathaiyil jIvan uNtu

 Dm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C F நீதியின் பாதையில் ஜீவன் உண்டு nIthiyin pathaiyil jIvan uNtu F Dm C அந்த பாதையில் மரணமில்லை antha pathaiyil maraNamillai Am Dm மரணமேயில்லை maraNamEyillai Dm Gm குணசாலியான ஸ்திரி தன் kuNasaliyana sthiri than F Gm Dm புருஷனுக்கு கிரீடமே கிரீடமே purushanukku kirItamE kirItamE Dm Gm Dm மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள ஸ்திரி mathikEtay natakkinRa azhakuLLa sthiri F C பன்றியின் மூக்கில் உள்ள panRiyin mUkkil uLLa C Dm பொன் மூக்குத்தி pon mUkkuththi – நீதியின் nIthiyin Dm Gm புத்தியுள்ள ஸ்திரி தன் puththiyuLLa sthiri than F Gm வீட்டை கட்டுகிறாள் vIttai kattukiRaL Dm Gm புத்தியில்லா ஸ்திரியோ அதை puththiyilla sthiriyO athai Gm Dm இடித்து போடுகிறாள் itiththu pOtukiRaL Dm C புத்தியில்லா ஸ்திரியோ அதை puththiyilla sthiriyO athai C Dm இடித்து போடுகிறாள் itiththu pOtukiRaL – நீதியின் nIthiyin Dm Gm F சண்டைக்காரியோடே ஒரு பெரிய saNtaikkariyOtE oru periya F Gm Dm வீட்டில் குடியிருப்பதை பார்க்கிலும் vIttil kutiyiruppathai parkkilum Dm Gm வீட்டின் மேல் மூலையில் vIttin mEl mUlaiyil Gm Dm தங்கியிருப்பது நல்லது thangkiyiruppathu nallathu F C வீட்டின் மேல் மூலையில் vIttin mEl mUlaiyil C Dm தங்கியிருப்பது நல்லது thangkiyiruppathu nallathu – நீதியின் nIthiyin Dm Gm குணசாலியான ஸ்திரியை kuNasaliyana sthiriyai F Gm கண்டுபிடிப்பவன் யார் kaNtupitippavan yar Dm Gm அவள் விலையோ முத்துக்களை avaL vilaiyO muththukkaLai Gm Dm பார்க்கிலும் உயர்ந்தது parkkilum uyarnthathu F C அவள் விலையோ முத்துக்களை avaL vilaiyO muththukkaLai C Dm பார்க்கிலும் உயர்ந்தது parkkilum uyarnthathu – நீதியின் nIthiyin

Send a Feedback about this Song