Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை

nIr enthan thanthai nan unthan piLLai

 Bb | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Ab நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை nIr enthan thanthai nan unthan piLLai Eb Bb நமக்குள்ள உறவில் பிரிவேது namakkuLLa uRavil pirivEthu Bb Ab அப்பா என்று உம்மை நான் அழைக்கின்ற போது appa enRu ummai nan azhaikkinRa pOthu F Bb தப்பாமல் வந்து துணையிருப்பீர் thappamal vanthu thuNaiyiruppIr Eb Bb தப்பாமல் வந்து துணையிருப்பீர்– நீர் thappamal vanthu thuNaiyiruppIr nIr Bb Ab Bb இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்து iyEsuvin namaththil visuvasam vaiththu Bb உம்மை ஏற்றுக்கொண்டோர் எல்லாம் உம் பிள்ளையல்லவா ummai eeRRukkoNtOr ellam um piLLaiyallava Bb Ab Eb Bb இரத்தத்தால் அல்ல மாம்ச சித்தத்தால் அல்ல iraththaththal alla mamsa siththaththal alla Eb Bb ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே aaviyal emmai peRRa anpu theyvamE Bb Ab Bb ஆவியால் எம்மை பெற்ற அன்பு தெய்வமே aaviyal emmai peRRa anpu theyvamE – நீர் nIr Bb Ab Bb பாய்ந்தோடும் நதிகள் பலவழி சென்றாலும் paynthOtum nathikaL palavazhi senRalum Bb சேர்ந்திடும் சமுத்திரம் நீர் அல்லவா sErnthitum samuththiram nIr allava Bb Ab Eb Bb பாவத்தின் சகதியில் அமிழ்ந்திட்ட மாந்தரை pavaththin sakathiyil amizhnthitta mantharai Eb Bb தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா thUkki etuppathum um karam allava Bb Ab Bb தூக்கி எடுப்பதும் உம் கரம் அல்லவா thUkki etuppathum um karam allava – நீர் nIr Bb Ab Bb யார் எந்தன் மீது குறை சொன்ன போதும் yar enthan mIthu kuRai sonna pOthum Bb நீர் என்னை முற்றும் அறிந்தவரே nIr ennai muRRum aRinthavarE Bb Ab Eb Bb பெயர் சொல்லி அழைத்தீர் புகலிடம் அளித்தீர் peyar solli azhaiththIr pukalitam aLiththIr Eb Bb வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன் vERengku senRu nan vazhnthituvEn Bb Ab Bb வேறெங்கு சென்று நான் வாழ்ந்திடுவேன் vERengku senRu nan vazhnthituvEn – நீர் nIr


https://churchspot.com/?p=61601

Send a Feedback about this Song


Latest Songs